UGC Tamil இலக்கண வினாக்கள்



தீங்கு வருவதை மங்கல மொழியாற் கூறுவது என்பது
இறைச்சி
சுட்டு உவமம்
உள்ளுறை
உவமப்போலி
Your Answer : clear
Answer :உள்ளுறை

மெய்யுவமப் போலி என்பது
பயனுவமப்போலி
உருவுவமப்போலி
உறுப்புவமப்போலி
உறுப்புப்போலி
Your Answer : done
Answer :உறுப்புவமப்போலி

" கரும்புதடு பாத்தியில் கலித்ததாமரை
சுரும்புபசி களையும் பெரும்புன லூர
புதல்வன் என்றாம் முயங்கல்
 அதுவே தெய்யரின் மார்புசிதைப்பதுவே- பாடலில் பயின்று வந்தது
மெய்யுள்ளுறை
பயன் உள்ளுறை
வினையுள்ளுறை
உருவும உள்ளுறை
Your Answer : done
Answer :வினையுள்ளுறை

" ஒன்றே னல்லென் ஒன்றவன் குன்றத்துப்
பொருகளிறு மிதித்த நெறிதான் வேங்கை
குறவர் மகளிர் கூத்தற் பெய்ம்மார்
நின்றுகொய மலரும் நாடனொடு
ஒன்றேன் தோழி ஒன்றி னானே- பாடலில் பயின்று வந்தது என்ன(உள்ளுறையுவமை)
மெய்
பயன்
வினை
இ.எ.மில்லை
Your Answer : clear
Answer :மெய்

இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலின் – எந்நூல்
தொல்காப்பியம்
தண்டி
நன்னூல்
புறப்பொருள்
Your Answer : clear
Answer :நன்னூல்

தொல்காப்பிய உவம இயலில் மொத்தம் உள்ள நூற்பாக்களின் எண்ணிக்கை
54
37
47
45
Your Answer : clear
Answer :37

இருண்மை என்பது எதைக் குறிக்கும்
முன்னம்
குறியீடு
படிமம்
தொன்மம்
Your Answer : done
Answer :முன்னம்

பொருளியலில் உள்ளுறை பற்றி எத்தனை நூற்பாக்கள் இடம்பெற்றன
8
6
4
3
Your Answer : done
Answer :3

பாரி பாரி என்றுபல ஏத்தி – என்பது எவ்வணி
விரோத வணி
முரண் அணி
வஞ்சப்புகழ்ச்சி அணி
தற்குறிப்பேற்ற அணி
Your Answer : clear
Answer :வஞ்சப்புகழ்ச்சி அணி
10 
சிங்கார வடிவேலன் எழுதியது
சங்க இலக்கியத்தில் உவமை
சங்க இலக்கிய உவமை
சங்க காலம்
சங்க இலக்கியத்தில் இயற்கை
Your Answer : clear
Answer :சங்க இலக்கிய உவமை
11 
நெய்தலது புறம்
பாடாண்
காஞ்சி
வாகை
தும்பை
Your Answer : done
Answer :தும்பை
12 
"                          தெய்வம் ஒழிந்ததை நிலன்எனக்
கொள்ளும் என்ப குறியறிந்தோரே
குறிப்புப்பொருள்
கருப்பொருள்
உவமைத்
உள்ளுறை
Your Answer : clear
Answer :உள்ளுறை
13 
முன்னம் என்பதைப் புறத்திணைக்கு உரிய தென்பார் யார்
நச்சர்
இளம்பூரணர்
போரசிரியர்
கல்லாடர்
Your Answer : clear
Answer :போரசிரியர்
14 
ஏனை              தான் உணர்வகைத்தே
உள்ளுறை
உவமம்
போலி
உவமப்போலி
Your Answer : clear
Answer :உவமம்
15 
உடனுறையே இறைச்சி என்பவர்
இளம்பூரணர்
நச்சர்
பேராசியர்
இ.எ.மில்லை
Your Answer : done
Answer :நச்சர்
16 
இறைச்சி தானே         புறத்ததுவே
பொருள்
கருப்
உரிப்
மலைப்
Your Answer : done
Answer :உரிப்
17 
அன்புறு தகுந இறைச்சியும் சுட்டலும்
                    ஆகும் வருந்திய பொழுதே
கன்புறை
தம்நகுந
உரிப்பொருள்
வன்புறை
Your Answer : done
Answer :வன்புறை
18 
இலக்கியத்தின் தாயணி
விரோதவணி
உருவகவணி
தீவகவணி
உவமையணி
Your Answer : done
Answer :உவமையணி
19 
புரைய மன்ற புரையோர் கேண்மை - பாடியவர்
கபிலர்
பரணர்
ஔவையார்
நக்கீரர்
Your Answer : clear
Answer :கபிலர்
20 
பொருளே உவமம் செய்தனர் மொழியினும்
                சிறப்பன் அஃது உவம மாகும்
அருளே
மருளறு
மருளே
மக்கட்
Your Answer : done
Answer :மருளறு
21 
இடமும் காலமும் உணர்ந்து கேட்போர்க்குத் தக்க வாறு மொழதலும் செய்யுளுறுப்பாம் - எது
முன்னம்
உள்ளுறை
இறைச்சி
சுட்டிக் கூற உவமம்
Your Answer : done
Answer :முன்னம்
22 
வழக்கு வழிப்படுதர் செய்யுட்குக் கடனே - என்பது
சுவை
மெய்ப்பாடு
மரபு
எச்சம்
Your Answer : done
Answer :மரபு
23 
ஆனந்தம் எத்தனை வகைப்படும்(யாப்பருங்கல விருத்தி)
7
6
8
9
Your Answer : done
Answer :8
24 
உள்ளே மறைந்து உறைவது எது
இறைச்சி
உள்ளுறை
உவமை
சுட்டு
Your Answer : done
Answer :உள்ளுறை
25 
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே- பயின்று வந்தது
உள்ளுறை
போலி
இறைச்சி
குறிப்புப்பொருள்
Your Answer : done
Answer :இறைச்சி
26 
                        இயல் நெறி பிழையாதாகி
முன்னுறக் கிளந்த முடிவினது அதுவே
உள்ளுறை
மெய்ப்பாடு
எண்வகை
பொருள்
Your Answer : done
Answer :எண்வகை
27 
பெண்பிரி தன்மை அலியின் கண்ணும்- எந்நூல்
தொல்காப்பியம்
நன்னூல்
செயிற்றியம்
தண்டி
Your Answer : done
Answer :செயிற்றியம்
28 
இரசக்கோட்பாட்டிற்கு அடித்தளாமாக்க கொள்ளப்படுவது எது
அபிநவ பாரதி
பாரத சூத்திரம்
ஆலம்பன விபாவம்
உத்தீபன விபாவம்
Your Answer : done
Answer :பாரத சூத்திரம்
29 
பீபற்சம் என்பது
அழுகை
வெகுளி
இளிவரல்
மருட்கை
Your Answer : clear
Answer :இளிவரல்
30 
மெய்ப்பாடு எத்தனை வகைப்படும்
32
4
8
6
Your Answer : done
Answer :8
31 
ஆக்கம் என்பது எதனுடைன் தொடர்புடையது
இளிவரல்
நகை
மருட்கை
அச்சம்
Your Answer : done
Answer :மருட்கை
32 
இன்ப நுகர்ச்சி எதனுடன் தொடர்புடையது
வெகுளி
நகை
உவகை
பெருமிதம்
Your Answer : done
Answer :உவகை
33 
இல்வலியுறுத்தல் என்பது எந்த நிலை மெய்ப்பாடு
நான்காம்
இரண்டாம்
முதல்
மூன்றாம்
Your Answer : done
Answer :மூன்றாம்
34 
தனித்திருப்து
உறுபெயர் கேட்டல்
கட்டுரை இன்மை
அழிவில் கூட்டம்
அச்சத்தின் அகறல்
Your Answer : clear
Answer :உறுபெயர் கேட்டல்
35 
தனித்திருப்பது
மறப்போடு
உருவு
குடிமை
ஆண்டோடு
Your Answer : clear
Answer :மறப்போடு
36 
தெங்காய் போலத் திரண்டுரண்ட பைங்கூந்தல் என்பது எவ்வகைப் பொருள் கோள்
கொண்டு கூட்டு
அளைமறி பாப்பு
தாப்பிசை
பூட்டுவிற்
Your Answer : done
Answer :கொண்டு கூட்டு
37 
சொல்வேறு நிலைஇப் பொருள் வேறு நிலையல் என்பது
சுண்ணம்
நிரனிறைப்
அடிமறி
சீர்மயங்கு அடிமறி
Your Answer : clear
Answer :நிரனிறைப்
38 
ராதி என்பது
வீரம்
கருணை
பயானகம்
சிருங்காரம்
Your Answer : done
Answer :சிருங்காரம்
39 
மந்தி நல்லவை மருள்வன நோக்கக்
கழைவள ரடுக்கத் தியலி யாடுமயில்
நனவுப்புகு விறலியில் றோன்று நாடன்- எவ்வகை மெய்ப்பாடு
பெருமை
புதுமை
நகை
மூப்பு
Your Answer : done
Answer :புதுமை
40 
"சேய்நின்று செய்யாத சொல்லிச் சினவனின் னாணை கடக்கிற்பா ரியார்- அச்சம் எந்தப் பொருளில் வந்தது
இறை
புலவி
கள்வர்
தறுகண்
Your Answer : clear
Answer :புலவி
41 
“யானோக்குங் காலை நிலனோக்கு நோக்காக்காற்
றானோக்கி மெல்ல நகும்”- என்பது
பொறி நுதல் வியர்த்தல்
புகுமுகம் புரிதல்
நகுநய மறைத்தல்
சிதைவு பிறர்க்கின்மை
Your Answer : clear
Answer :புகுமுகம் புரிதல்
42 
வாரார் கொல்லெனப் பருவருந்
தார் ஆர் மார்பநீ தணந்த ஞான்றே- எவ்வகை மெய்ப்பாட்டின் வகை
பசியட நிற்றல்
பசலை பாய்தல்
உண்டியில் குறைதல்
ஏதம் ஆய்தல்
Your Answer : clear
Answer :ஏதம் ஆய்தல்

43 
லௌல்யம் என்பது
அன்பு
படிமம்
தொன்மம்
பொருளாசை
Your Answer : clear
Answer :பொருளாசை
44 
செங்களம் படக்கென்று அவுணர்த் தேய்த்த  - பாடலில் பயின்று வந்தது
குறிப்பெச்சம்
இறைச்சி
தொனி
இளிவரல்
Your Answer : clear
Answer :குறிப்பெச்சம்
45 
தொனியாலோகம் எழுதியவர்
ஆனந்தவர்த்தனர்
கருணாகரர்
சங்குகர்
பட்டநாயகர்
Your Answer : done
Answer :ஆனந்தவர்த்தனர்
46 
முட்டுவேன் கொல் தாக்குவேன் கொல் - என்பது
சோகம்
அசைவளி
அனுபாவம்
வியபிசாரிபாவம்
Your Answer : done
Answer :அனுபாவம்
47 
" இறைச்சிப் பொருள்வயின் செய்யுளுள் கிளக்கும்
இயற்பெயர்க் கிளவி உயர்திணை சுட்டா ;
நிலத்துவழி மருங்கில் தோன்ற லான- எவ்வியல்
பெயரியல்
பொருளியல்
எச்சவியல்
இ.எ.மில்லை
Your Answer : done
Answer :பெயரியல்
48 
அகம்மலி உவகையள் ஆகி முகன் இகுத்து
ஒய்யென விறைஞ்சி யோளே - என்பது
நகுநய மறைத்தல்
சிதைவு பிறர்க்கின்மை
பொறிநுதல் வியர்த்தல்
புகுமுகம் புரிதல்
Your Answer : done
Answer :சிதைவு பிறர்க்கின்மை
49 
இறைச்சியை நேயம் என்று பொருள் கொண்டவர் யார்
நச்சர்
பேராசிரியர்
இளம்பூரணர்
கல்லாடர்
Your Answer : clear
Answer :நச்சர்
50 
மென்புலம் என்பது
குறிஞ்சி
நெய்தல்
மருதம்
முல்லை
Your Answer : clear
Answer :நெய்தல்

       

Comments

  1. வினாக்கள் அருமை பயனுள்ளதாக இருக்கிறது நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

UGC NET TAMIL - TNPSC தமிழ் இலக்கிய வரலாறு தொடர்பான விரிவான வினாக்கள்

பல்லவர் கால இலக்கியங்கள் - பக்தி இலக்கியக் குறிப்புகள்

UGC Tamil TNPSC Tamil - பக்தி இலக்கிய வினாக்கள்