UGC Tamil TNPSC Tamil - பக்தி இலக்கிய வினாக்கள்
1
பக்தி இயக்க காலம்
கி.பி.100-500
600-900
300-600
700-800
Answer :600-900
2
திராவிட வேதம்
நாலாயிர திவ்ய பிரபந்தம்
திருமந்திரம்
திருவாசகம்
திருக்குறள்
Answer :நாலாயிர திவ்ய பிரபந்தம்
3
திருமாலுக்குச் சொன்மாலை சூடியவர்
பேயாழ்வார்
பூதத்தாழ்வார்
பொய்கையாழ்வார்
பெரியாழ்வார்
Answer :பொய்கையாழ்வார்
4
கணிகண்ணன் யாருடைய சீடன்
நம்மாழ்வார்
பெரியாழ்வார்
திருமங்கையாழ்வார்
திருமழிசையாழ்வார்
Answer :திருமழிசையாழ்வார்
5
திருப்பல்லாண்டு பாடியவர்
பெரியாழ்வார்
நம்மாழ்வார்
பேயாழ்வார்
மதுரகவியாழ்வார்
Answer :பெரியாழ்வார்
6
அமலனாதிபிரான் பாடியவர்
திருநீலகண்டர்
திருபாண் ஆழ்வார்
திருபுயம் ஆழ்வார்
திருமங்கையாழ்வார்
Answer :திருபாண் ஆழ்வார்
7
கம்பராமாயணத்தில் உள்ள படலம்
111
6
4
113
Answer :113
8
தமிழில் ஒரு நூலும் எழுதாத பக்தர்
புகழேந்தி
இராமானுஜர்
வடக்கு திருவீதிப்பிள்ளை
இ.எ.மில்லை
Answer :இராமானுஜர்
9
சாம வேதம் எனப் போற்றப்படும் நூல்
திருவிருத்தம்
திருவாசிரியம்
திருவாய்மொழி
பெரிய திருவந்தாதி
Answer :திருவாய்மொழி
10
திருஞான சம்பந்தரின் எந்தப் பதிகம் தஞ்சை கல்வெட்டில் கிடைத்தது?
திருவிடைவாய்
அச்சோபதிகம்
சிவபுராணம்
என்மம்
Answer :திருவிடைவாய்
11
இன்தமிழ் 'ஏசு நாதர்" என அழைக்கப்படுபவர்?
சுந்தரர்
திருமூலர்
மாணிக்க வாசகர்
சம்பந்தர்
Answer :சம்பந்தர்
12
திருமூலம் குறிப்பிடும் முதல் தந்திரம்?
ஞனோபதேசம்
அட்டாம சித்தி
சிவ குரு தரிசனம்
சிவ பூசை
Answer :ஞனோபதேசம்
13
வாழ்வாவது மாயம் மண்ணாவது திண்ணம்" என்று பாடியவர்
திருமூலர்
மாணிக்க வாசகர்
சம்பந்தர்
சுந்தரர்
Answer :சம்பந்தர்
14
'நாராயணனைப் பாடுவேனேயல்லால் நரனைப் பாடேன்" என்று பாடியவர்?
பெரியாழ்வார்
நம்மாழ்வார்
திருமழிசை ஆழ்வார்
ஆண்டாள்
Answer :திருமழிசை ஆழ்வார்
15
சடகோபார், மாறன் என்று அழைக்கப்படுபவர்?
ஆண்டாள்.
நம்மாழ்வார்
திருமழிசை ஆழ்வார்
பெரியாழ்வார்
Answer :நம்மாழ்வார்
16
திருவரங்கத்தில் மூன்றாம் மதிலை கட்டியவர்?
பூதத்தாழ்வார்
பேயாழ்வார்
திருமங்கையாழ்வார்
குலசேகராழ்வார்
Answer :குலசேகராழ்வார்
17
விப்ர நாராயணர் என்று அழைக்கப்படுபவர்?
திருபாணாழ்வார்
விட்ணு சித்தர்
திருமங்கையாழ்வார்
தொண்டரடிப் பொடியாழ்வார்
Answer :தொண்டரடிப் பொடியாழ்வார்
18
யோக ரகசியம் என்ற நூலை எழுதியவர்?
சேக்கிழார்
பேயாழ்வார்
பட்டினத்தடிகள்
நாதமுனிகள்
Answer :நாதமுனிகள்
19
தாழ்குலத்தாரும் தெய்வ அருள்பெறலாம் என உரைக்கும் நூல்?
பெரியபுராணம்
கோபப் பிரசாதம்
பெருந்தேவ பாணி
அற்புதத் திருவந்தாதி
Answer :பெரியபுராணம்
20
அரச கோவை என அழைக்கப்படுவது?
திருக்கோவையார்
காரெட்டு
திருவாசகம்
திருமறம்
Answer :திருக்கோவையார்
21
குட்டித் திருவாசகம் என அழைக்கப்படும் நூல்?
பதிற்றுப் பத்தந்தாதி
நாலடியார்
திருக்குறள்
கந்தர் அனூபூதி பூ
Answer :பதிற்றுப் பத்தந்தாதி
22
சம்பந்தர் பொற்கிழி பெற்ற இடம்?
திருவீழிமிழலை
திருக்கோலக்கா
திருவாயிலறத் துறை
திருவாவடுதுறை
Answer :திருவாவடுதுறை
23
சக மார்க்கம் யாருடைய நெறி
அப்பர்
சம்பந்தர்
சுந்தரர்
மாணிக்கவாசகர்
Answer :சுந்தரர்
24
சாளரபாணிப் பாண் யாருடைய பாடலில் காணமுடியும்
வோணாட்டடிகள்
கண்டராதித்தர்
சோதிராயர்
பூந்துருத்தி காடவ நம்பி
Answer :பூந்துருத்தி காடவ நம்பி
25
திருமந்திரமாலை என்பது
திருமந்திரம்
திருவாசகம்
திருக்கோவையார்
தந்திரம்
Answer :திருமந்திரம்
26
'அம்மையே அப்பா ஒப்பில்லா மணியே....." என்று பாடியவர்
சம்பந்தர்
அப்பர்
சுந்தரர்
மாணிக்கவாசகர்
Answer :மாணிக்கவாசகர்
27
ஆலவாயில் எந்நூலின் காண்டம்
சிவஞான போதம்
திருவுந்தியார்
பெரியபுராணம்
திருவிளையாடல் புராணம்
Answer :திருவிளையாடல் புராணம்
28
வில்லின் அம்சமாகப் பிறந்தவர் யார்
திருமங்கையாழ்வார்
நம்மாழ்வார்
திருமழிசையாழ்வார்
பெரியாழ்வார்
Answer :திருமங்கையாழ்வார்
29
பேயாழ்வாரிடம் ஞானோபதேசம் பெற்றவர் யார்
பெரியாழ்வார்
மதுரகவியாழ்வார்
திருமழிசையாழ்வார்
திருவுந்தியார்
Answer :திருமழிசையாழ்வார்
30
பிள்ளைத் தமிழில் காப்பு என்பது எத்தனையாவது பருவம்
2
1
4
3
Answer :1
Comments
Post a Comment