UGC Tamil இலக்கண வினாக்கள்
1
ரகர றகரம் பிறக்கும் இடத்திலேயே கரமும் பிறக்கும்
ழ
ய
ள
ட
Your Answer : clear
Answer :ழ
2
மெய் பல்லெயிற்றொலி
மகர
யகர
ஞகர
நகர
Your Answer : clear
Answer :நகர
3
மிடற்றெழு வளியிசை
கடையண்ண
அண்ணமுதல்
மிடற்று வலி
இடையண்ண ஒலி
Your Answer : done
Answer :இடையண்ண ஒலி
4
முன்னிலையில் உருபேற்கும் கட்டு வடிவமான’ நிம்’ என்பது தொல்காப்பியர் காலத்தில்’’ -------என்றாயிற்று
தம்
அம்
நீம்
நும்
Your Answer : clear
Answer :நும்
5
ஆய்தத்தை முற்றிலும் புதிய கண்ணோட்டத்தில் நோக்கி அதனை நீளவரிசையில் அமையாத ஒலியனாகக் கருதுபவர்
தெ.பொ.மீ
சங்கரன்
நேமிநாதர்
பவணந்தி
Your Answer : clear
Answer :சங்கரன்
6
மகரவீற்றுச் சொற்களோடு மயங்காத னகர ஈற்றுச் சொற்கள் எத்தனை
8
9
11
15
Your Answer : clear
Answer :9
7
வேரல்லா உருபன்கள் பழங்காலத்தில் இருந்திருக்க வேண்டும்
பெயர் வினையாக
ஒட்டுக்களாக
வினைபெயராக
தனிநிலையாக
Your Answer : clear
Answer :ஒட்டுக்களாக
8
அது, ஆது, அ ஆகியவற்றை ஆறாம் வேற்றுமையின் உருபாக குறிப்பிடுபவர்
நேமிநாதர்
வீரசோழியம்
நன்னூலார்
தொல்காப்பியர்
Your Answer : done
Answer :நன்னூலார்
9
தொல்காப்பியத்தில் வினையியலில் வினை யெச்சம் பற்றிப் பேசுவனவாகஎத்தனை நூற்பாக்கள் உள்ளன
2
1
10
5
Your Answer : clear
Answer :10
10
பெயரெஞ்சு கிளவியும் வினையெஞ்சு கிளவியும்
மொழியினும் பொருணிலை திரியா
யகரம்
எதிர்மறுத்து
அகரம்
ககரம்
Your Answer : clear
Answer :எதிர்மறுத்து
11
வாழிய என்னும் செயவென் கிளவி
இறுதி உரித்தே
அகரம் விடுதல்
ககரம்
யகரம் கெடுதலும்
அகரம் கெடுதலும்
Your Answer : clear
Answer :அகரம் கெடுதலும்
12
மாறுபட்டது எது
சான்ம்
கொண்ம்
தேய்ம்
கண்ம்
Your Answer : clear
Answer :கண்ம்
13
நிலங்களையா நின்றோள் '- என்பது எந்த வாய்ப்பாட்டிற்கு எடுத்துக்காட்டு
செய்யூ என்பது செய்யா என மாறியது
ஐ என்பது ஆ என மாறியது
செய் என்பது செய்யா என மாறியது
'மகரம்' என்பது ' ஆகாரமாக ' மாறியது
Your Answer : done
Answer :செய்யூ என்பது செய்யா என மாறியது
14
நின்ன கண்கி- என்பது
அகரம் ஆறாம் வேற்றுமை உருபாகச் செயல் படுகின்றது
அகரம் மூன்றாம் வேற்றுமை உருபாகச் செயல் படுகின்றது
அகரம் இரண்டாம் வேற்றுமை உருபாகச் செயல் படுகின்றது
அகரம் ஐந்தாம் வேற்றுமை உருபாகச் செயல் படுகின்றது
Your Answer : clear
Answer :அகரம் ஆறாம் வேற்றுமை உருபாகச் செயல் படுகின்றது
15
லகரம் னகரமாக மாறும் மாற்றம் எந்த மொழிகட்குமே உரிய பொது மாற்றமில்லை
துளு
தமிழ்
மலையாளம்
தோடா
Your Answer : done
Answer :துளு
16
கொய்யுமோன் என்பது
நிகழ்காலம்
எதிர்காலம்
வினையெச்ம்
இறப்பல்லாக் காலம்
Your Answer : clear
Answer :இறப்பல்லாக் காலம்
17
செய்தாய் என்ற வாய்பாடு அருகிக் காணப்படும்.- காலம்
தொல்காப்பிய
நன்னூல்
சோழர்
சங்க
Your Answer : clear
Answer :சங்க
18
சங்க காலத்தில் பெயர்,வினைகளுக்குப் பின் என்ற இடைச்சொல் பயன் படுத்தப்படுகிறது
அற்று
ஆற்று
மன்ற
அக்தை
Your Answer : clear
Answer :மன்ற
19
ஈர் விகுதி எந்தக் கால இலக்கியங்களில் அதிகம் பயின்று வருகிறது
சங்க காலம்
சோழர்காலம்
பல்லவர் காலம்
சங்க மருவிய
Your Answer : clear
Answer :சங்க மருவிய
20
சென்ம்- என்பது
ஆண்பால் விகுதி
பெண்பால் விகுதி
பலர்பால் விகுதி
ஒன்றன் பால்
Your Answer : done
Answer :பெண்பால் விகுதி
21
வரூஉம்- என்பது
ஆண்பால் விகுதி
பெண்பால் விகுதி
பலர்பால் விகுதி
ஒன்றன் பால்
Your Answer : clear
Answer :ஆண்பால் விகுதி
22
எனும் வினை சிலம்பிலும் எனும் வினை சங்க இலக்கியங்கள் சிலவற்றிலும் எழுவாய்பயனிலை இயைபு இழந்து வருகிறது
உள் -அல்
உள் - ஆல்
இல் - உள்
உள் -இல்
Your Answer : clear
Answer :உள் -இல்
23
இனி யான் விடுக்குவேன் அல்லேன்- என்பது
தனிநிலை- பெயர்நிலை
கலப்பு வாக்கியம்
செய்தி வாக்கியம்
செய்வினை வாக்கியம்
Your Answer : clear
Answer :செய்தி வாக்கியம்
24
பசப்பு அணிந்தன என் கண்ணே.
தனிநிலை- பெயர்நிலை
கலப்பு வாக்கியம்
செய்தி வாக்கியம்
செய்வினை வாக்கியம்
Your Answer : done
Answer :
செய்வினை வாக்கியம்
25
அருளிலாளர் பொருள்வயின் அகல
யான் எவன் உளனே- என்பது
தலைமை வாக்கியம் + குறையெச்சத் தொடர் :
தலைமை வாக்கியம் + வினையெச்சத் தொடர் :
தலைமை வாக்கியம் + பெயர்த் தொடர் :
தலைமை வாக்கியம் + வேற்றுமைத்தொடர் :
Your Answer : done
Answer :தலைமை வாக்கியம் + குறையெச்சத் தொடர் :
26
நுனியணை ஒலியான றகரம்எம்மொழியில் டகரமாகஎழுதப்பட்டது
தமிழ்
தெலுங்கு
மலையாளம்
சமஸ்கிருதம்
Your Answer : clear
Answer :சமஸ்கிருதம்
27
திருவெஃகா ' என்றஇடப்பெயரில் ஆய்தம் காணப்படுவது எக்காலம்
கி. பி. 1777
கி. பி. 1177
கி. பி. 1771
கி. பி. 1170
Your Answer : done
Answer :கி. பி. 1177
28
திருவாசகத்தில்எக்காலத்தைக் காட்டும் வடிவமாகச் ' சொல்லுகோம் ' என்ற வடிவம் காணப்படுகின்றது
நிகழ்
எதிர்
இறந்த
இ.எ.மில்லை
Your Answer : clear
Answer :
இறந்த
29
பரிபாடலில்தான் முதன் முதலாக எச்சொல் வருகிறது
யாம்
தாம்
தான்
நான்
Your Answer : done
Answer :நான்
30
முன்னிலை வடிவம் - உ –யாருடைய பாடலில்காணப்படுகின்றது
மாணிக்கவாசகர்
அப்பர்
ஆண்டாள்
இ.எ.மில்லை
Your Answer : clear
Answer :அப்பர்
31
செய்யலாம்-என்பது
காரண வினை
அனுமதி வினை
எதிர்கால வினை
பன்மை விகுதி
Your Answer : clear
Answer :அனுமதி வினை
32
நீடின - என்பதில் இன் என்பது.(சங்க நூலில்)
வினையெச்சம்
பெயரெச்சம்
வேற்றுமை உருபு
இறப்பில்லாக்காலம்
Your Answer : clear
Answer :பெயரெச்சம்
33
ஒட்டக்கூத்தர் வட மொழிச் சொற்களைத் தமிழ் ஒலிப்படுத்தாமல் அப்படியே வழங்கியுள்ளமையையும் காணலாம். –எக்காலம்
பல்லவர்
சோழர்
பாண்டியர்
நாயக்கர்
Your Answer : done
Answer :சோழர்
34
எந்நூல் ஆய்தத்தைத் தனி ஒலியாகக் கருதுகிறது
தொல்காப்பியம்
நன்னூல்
வீரசோழியம்
நேமிநாதம்
Your Answer : done
Answer :வீரசோழியம்
35
யாருடைய நூலில் வயிறு , சோறு , பாம்பு என்ற மெய்யெழுத்துகளில் முடியும் தென்மொழிச் சொற்களைக் குறிப்பிடுகிறார்
தெ.பொ.மீ
வீரமாமுனிவர்
குமரிலப்பட்டர்
கால்டுவெல்
Your Answer : clear
Answer :குமரிலப்பட்டர்
36
வெள்ளாட்டி – என்பதில் விகுதி என்ன
இ
வி
ஆட்டி
டி
Your Answer : clear
Answer :ஆட்டி
37
இயக்குவினை விகுதி
வி
க
ம
ய
Your Answer : done
Answer :வி
38
காண் , கொள் ஆகியவையும் சோழர் காலத் தமிழில்
காரணவினை
பெயரெச்ச வினை
வினையெச்ச வினை
பன்மை வின
Your Answer : done
Answer :காரணவினை
39
இறந்த கால இடைநிலை - ன் - கம்ப ராமாயணத்திலும் அதிக அளவில் பயின்று வருகின்றது
தேவாரம்
பெரியபுராணம்
வில்லிபாரதம்
வீரசோழியம்
Your Answer : done
Answer :
பெரியபுராணம்
40
வினையெச்ச வாய்பாடான செய்யூ, செய்பு என்ற வடிவங்கள் எந்நூலில் இல்லை
தேவாரம்
கம்பராமாயணத்தில்
பெரியபுராணத்தில்
வீரசோழியத்தில்
Your Answer : clear
Answer :பெரியபுராணத்தில்
41
வடமொழிச் சொற்களைத் தமிழில் ஏற்றுக் கொள்வதற்குரிய விதிமுறைகள் நன்னூல் எந்த இயலில்உருவாக்கப்பட்டுள்ளது
பெயரியல்
வினையியல்
பதவியல்
எச்சவியல்
Your Answer : done
Answer :பதவியல்
42
சங்க காலத்தில் ' கள் ' விகுதி மிக அருகியே காணப்படுகிறது. அதுவும்எந்தச் சொற்களில் மட்டுமே வந்துள்ளது
அஃறிணை
உயர்திணை
பலர்பாலில்
காரணவினை
Your Answer : done
Answer :அஃறிணை
43
முதன்முதலாக ' தமிழன் ' என்ற சொல்லாட்சி வருகிறது
அப்பர் தேவாரத்தில்
கம்பராமாயணத்தில்
பெரியபுராணத்தில்
தொல்காப்பியத்தில்
Your Answer : done
Answer :அப்பர் தேவாரத்தில்
44
குறுந்தொகையில் முப்பத்தைந்து இடங்களில் – ப்ப் - வர , ஓர் இடத்தில் - -----– வருகிறது
ட்ட்
க்க்
ற்ற்
ச்சு
Your Answer : clear
Answer :க்க்
45
எந்த நூல்களில் செய்யூஉ,வாய்பாட்டு வினையெச்சம் ஓரிரு இடங்களில் மட்டுமே வந்துள்ளது
வீரசோழியம்
தொல்காப்பியம்
தேவாரம்
வில்லிபாரதம்
Your Answer : clear
Answer :வீரசோழியம்
46
பெண்பால் ஒருமை காட்டும் - ஆள் விகுதி சங்கத்தமிழ் நூல்களில் அதிகம் வருகிறது
எதிர்மறையில்
வினையெச்சத்தில்
பெயரெச்சத்தில்
பதிலிடுகளில்
Your Answer : done
Answer :எதிர்மறையில்
47
சௌகாரச் சொற்கள் எந்த நூலில் வருகிறது
கம்பராமாயணம்
வில்லிபாரதம்
புறம்
அகம்
Your Answer : done
Answer :வில்லிபாரதம்
48
நாயக்கர் காலத்தில் வழங்கில் இருந்த நூலில் எத்தனை முறை கள் விகுதி இடம் பெற்றது
1660
1770
1665
1771
Your Answer : clear
Answer :1660
49
இன்றை காரண வினை எந்த காப்பிய நூலில் இடம் பெற்றிருந்தது
சிலம்பு
சீவக சிந்தாமணி
சூளாமணி
யசோதர காவியம்
Your Answer : clear
Answer :சிலம்பு
50
உரைகியம் என்பதில் –கி- என்பது என்ன
எதிர் காலம்
நிகழ் காலம்
இறப்பில்லாக்காலம்
இறந்த காலம்
Answer :எதிர் காலம்
Comments
Post a Comment