UGC Tamil பக்தி இலக்கிய வினாக்கள்
1
திருமுனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற் பீரேல்
நல்வழி
திருப்பாவை
திருமந்திரம்
கம்பராமாயணம்
Answer :கம்பராமாயணம்
2
'உறைவான் உயர்மதிற் கூடலில் ஆய்ந்தவொண் தீந்தமிழின்
திருமந்திரம்
திருக்கோவையார்
திருப்பாவை
பெரிய திருமொழி
Answer :திருக்கோவையார்
3
சங்கத் தமிழ் – என்பது எந்நூலில் உள்ளது
திருமந்திரம்
திருக்கோவையார்
திருப்பாவை
பெரிய திருமொழி
Answer :திருப்பாவை
4
சங்க முகத்தமிழ் – எனக் கூறியவர்
ஆண்டாள்
திருமங்கையாழ்வார்
ஞான சம்பந்தர்
திருத்தேவூர்
Answer :
திருமங்கையாழ்வார்
5
புதுமொழி கூட்டுண்ணும் புரிசைசூழ் புனலூர' - எந்நூல்
புறம்
திருமந்திரம்
கலித்தொகை
செங்கோன் தரைச் செலவு
Answer :கலித்தொகை
6
தென்தமிழ் நன்நாட்டுத் தீதுதீர் மதுரை – என்பது எந்நூல்
மேகலை
சிலம்பு
பதிற்றுப்பத்து
புறம்
Answer :சிலம்பு
7
கொன்றுஅமர்க் கடந்த வெந்திறல் தடக்கை – என்பது பதிற்றுப்பத்தில் எந்தப் பத்து
7ம் பத்து
8ம் பத்து
9ம் பத்து
6ம் பத்து
Answer :9ம் பத்து
8
நில்லாத் தனை இறைகிழ வோயே! –கோடிட்ட சொல்லின் பொருள்
யானைப் படையைக் கண்டாலும் எதிர்த்து நிற்கும் ஆற்றலுடைய படை
யானைப் படையைக் கண்டாலும் எதிர்த்து நிற்காத ஆற்றலுடைய படை
குதிரை படையைக் கண்டாலும் எதிர்த்து நிற்காத ஆற்றலுடைய படை
குதிரை படையைக் கண்டாலும் எதிர்த்து நிற்கும் ஆற்றலுடைய படை
Answer :யானைப் படையைக் கண்டாலும் எதிர்த்து நிற்கும் ஆற்றலுடைய படை
9
ஏவல் வியன்பனை - என்பது
நடக்கும் போரில் ஏவல் தொழிலைக் காட்டுவது
போர் வீரர்களைச் செயல்படுவதற்கு ஏவுகின்ற பெரிய முரசு
போர் வீரர்களைச் செயல்படுவதற்கு ஏவுகின்ற ஊது குழல் (இசைக்கருவி)
நாடே கண்டு அஞ்சும் படியான ஒளி பொருந்திய தீச்சுடர்
Answer :போர் வீரர்களைச் செயல்படுவதற்கு ஏவுகின்ற பெரிய முரசு
10
அரணம் ஆகிய வெருவரு புனல் தார் - என்பது
அச்சம் தருகின்ற வெள்ளம் போன்ற தூசிப்படை
அச்சம் தராத சிறிய தூசிப்படை
யானை உடைய அச்சம் தரும் படை
மதிலை சூழ்ந்த ஆழமான இடங்களை அடைய அகழி
Answer :அச்சம் தருகின்ற வெள்ளம் போன்ற தூசிப்படை
11
துஞ்சும் பந்தர் - என்பது
விலங்குகள் துன்புற்று வருந்தும் மாதம்
மரத்தில் இருந்து பெறுகின்ற சுவையான பழம்
புலால் நாறுகின்ற படைவீடு
செல்வம் தூங்கும் பண்டகசாலை
Answer :செல்வம் தூங்கும் பண்டகசாலை
12
இயைபு என்ற வனப்பில் அமைந்தது
குறவஞ்சி
கலித்தொகை
மேகலை
பத்துப்பாட்டு
Answer :மேகலை
13
இலக்கிய விளக்கம் – என்ற நூலை எழுதியவர் யார்
க.கைலாசபதி
தி.சு.நடராஜன்
தொ.மு.சி ரகுநாதன்
வ.சு.ப மாணிக்கம்
Answer :வ.சு.ப மாணிக்கம்
14
திரு வகுப்பு – நூலைப் படைத்தவர்
ஒட்டக்கூத்தர்
அண்ணாமலைரெட்டியார்
பாம்பன் சுவாமிகள்
அருணகிரிநாதர்
Answer :அருணகிரிநாதர்
15
பாற்கடல் - ஆசிரியர்
கண்ணதாசன்
வண்ணதாசன்
வாணிதாசன்
லா.ச.ராமாமிருதம்
Answer :லா.ச.ராமாமிருதம்
16
மாலை மணி – என்ற பத்திரிகை நடத்தியவர்
அண்ணா
ஜீவானந்தம்
விந்தன்
பாரதியார்
Answer :அண்ணா
17
தவறுதலாகக் கதவைத் தட்டியதற்காகத் தன் கையை வெட்டிக் கொண்டவன்
குமணன்
பொற்கைப் பாண்டியன்
ஆய்கண் சேய்
ஓரி
Answer :பொற்கைப் பாண்டியன்
18
பொருட்கலவை நூல் - எது
பட்டினப்பாலை
பரிபாடல்
நற்றிணை
நைடதம்
Answer :பரிபாடல்
19
சருக்கம் என்ற அமைப்பிற்கு பொருந்தாதது- எது
யசோதர காவியம்
பெரியபுராணம்
நாககுமார காவியம்
கந்த புராணம்
Your Answer : clear
Answer :கந்த புராணம்
20
கயாதர நிகண்டு எத்தனை தொகுதிகளைக் கொண்டது
12
16
10
11
Answer :11

Comments
Post a Comment