UGC Tamil சங்க இலக்கிய வினாக்கள்
1
திருவேறு தெள்ளியராதலும் வேறு என்றவர் யார்
திருவள்ளுவர்
நச்சர்
பூங்குன்றனார்
சாக்கியன்
Your Answer : clear
Answer :திருவள்ளுவர்
2
மோசிகீரனார்க்குக் கவுரி வீசியது யார்
அறிவுடைநம்பி
நெடுஞ்செழியன்
இளம்பெருவழுதி
சேரலாதன்
Your Answer : clear
Answer :சேரலாதன்
3
சங்க இலக்கியத்தை இந்திய இலக்கியத்தின் தலையூற்று என்றவர்
தெ.பொ.மீ
மு.வ
கைலாசபதி
கா.அப்பாத்துரை
Your Answer : clear
Answer :கா.அப்பாத்துரை
4
வெள்ளைக்குடி நாகனார் எந்த வகை பிரிவை சேர்ந்தவர்
உழவன்
சாக்கியன்
வண்ணக்கன்
கணக்காயன்
Your Answer : clear
Answer :உழவன்
5
வாழ்வு நெறிக்கும் வாழ்ந்த நிலத்துக்கும் உள்ள உறவினை உணர்த்துவது
முதல்
கரு
உரி
காமம்
Your Answer : done
Answer :உரி
6
கொடியது, இனியது, பெரியது, அரியது கேட்கின் - கூறியவர்
ஓளவையார்
கம்பர்
பரணர்
பொன்முடியார்
Your Answer : done
Answer :ஓளவையார்
7
அவ்வையார் (சங்க) எந்த நாட்டு அவைக்கள புலவர்
தகடூர்
குட்டநாடு
சேரநாடு
சோழநாடு
Your Answer : clear
Answer :சேரநாடு
8
அவ்வையார் பாடிய பாடல்களின் எண்ணிக்கை (சங்க)
77
60
59
61
Your Answer : done
Answer :59
9
போரினைக் பாடும் புலவர்
அரிசில்கிழார்
பொன்முடியார்
மாமூலனார்
பரணர்
Your Answer : clear
Answer :பொன்முடியார்
10
சேரனது கழுமலத்தைச் சோழன் வென்றது பற்றிக் கூறும் நூல்
அகம்
நற்றிணை
புறம்
குறுந்தொகை
Your Answer : clear
Answer :நற்றிணை
11
வண்டினை அறுகாற் பறவை என்றவர்
மாமூலனார்
பரணர்
கோவூர்கிழார்
பொன்முடியார்
Your Answer : clear
Answer :கோவூர்கிழார்
12
நுதலுக்கு நறுமணம் உண்டு என்ற அகநானூற்றுப் பாடல் எண் எவை?
78,93
11,33
68,83
95,47
Your Answer : clear
Answer :78,93
13
ஐந்திணை ஒழுக்கம் எத்தனை நிலங்களில் அடங்கும்
நானிலம்
ஐந்நிலம்
இரண்டு
இ.எ.மில்லை
Your Answer : done
Answer :நானிலம்
14
பொருந்தாது எது?
வென்றி
இகல்
தூது
மகல்
Your Answer : done
Answer :மகல்
15
பிற்காலக் கோவை போன்ற பிரபந்தங்கட்கு வழிகாட்டி
கார்நாற்பது
இன்னாநாற்பது
பழமொழி
ஏலாதி
Your Answer : done
Answer :கார்நாற்பது
16
சித்தர்கள் தத்துவங்களைப் பரப்பிய காலம்
சோழர்காலம்
பல்லவ காலம்
களப்பிரர்
சங்க காலம்
Your Answer : clear
Answer :சோழர்காலம்
17
கீழ்க்கணக்கில் நாலடியார் தொகுக்கப் பெற்ற காலம்
களப்பிரர் காலம்
சோழர் காலம்
நாயக்கர் காலம்
ஐரோப்பியர் காலம்
Your Answer : done
Answer :களப்பிரர் காலம்
18
முதுகுருகும் என்ற நூல் எச்சங்க நூல்
கடை
இடை
தலை
இ.எ.மில்லை
Your Answer : clear
Answer :தலை
19
தனித்திருப்பது எது
புணர் கூட்டு
குழு
தொகை
பட்டிமண்டபம்
Your Answer : clear
Answer :பட்டிமண்டபம்
20
மருத முன் துறை -எந்நூல்
களவியற் காரிகை
சிலம்பு
மணிமேகலை
தொல்காப்பியம்
Your Answer : clear
Answer :சிலம்பு
21
தொல்லாணை நல்லாசிரியர்
புணர்கூட் டுண்ட புகழ்சால் - எந்நூல்
தொல்காப்பியம்
மதுரைக்காஞ்சி
பெரியபுரணம்
திருக்கோவையார்
Your Answer : done
Answer :மதுரைக்காஞ்சி
22
சிவனை நிகர் பொதிய வரை முனிவன் – என்பது எந்நூல்
பரிபாடல்
திருப்புகழ்
வில்லிபாரதம்
மணிமேகலை
Your Answer : clear
Answer :திருப்புகழ்
23
தழற்பொலி விழிக்கடவுள் தந்த தமிழ் தந்தான் – உரியவர் யார்
கம்பன்
சிவன்
முருகன்
அகத்தியன்
Your Answer : done
Answer :அகத்தியன்
24
அகத்தியம் தமிழ் மொழிக்கமைந்த முதல் நூல் என்று கூறும் நூல்
பன்னிரு படலப் பாயிரம்
தொல்காப்பிய பாயிரம்
பேரகத்தியத் திரட்டு
ஐந்திறம்
Your Answer : done
Answer :பன்னிரு படலப் பாயிரம்
25
வையாபுரிப்பிள்ளை தொல்காப்பியத்தை எந்த காலம் என்கிறார்.
கி.பி.5
கி.பி.3
கி.மு.4
கி.மு.5
Your Answer : done
Answer :
கி.பி.5
26
நான்கறிவதுவே அவற்றொடு
மன்னே
செவியே
மூக்கே
கண்ணே
Your Answer : clear
Answer :கண்ணே
27
தமிழுக்கு உயிர் நூல்
திருக்குறள்
சிலம்பு
புறநானூறு
தொல்காப்பியம்
Your Answer : clear
Answer :தொல்காப்பியம்
28
சேரர் வரலாறு செப்பும் செந்தமிழ்க் களஞ்சியம்
சிலம்பு
மணிமேகலை
சூளாமணி
பதிற்றுப்பத்து
Your Answer : done
Answer :பதிற்றுப்பத்து
29
இயற்கை வரலாறு -நூலாசிரியர்
மெகஸ்தனீஸ்
பெரிபுரூஸ்
பிளைனி
ஸ்டிராபோ
Your Answer : done
Answer :பிளைனி
30
கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள் - என்பது
மருதக்கலி
முல்லைக்கலி
குறிஞ்சிக்கலி
நெய்தற்கலி
Your Answer : done
Answer :முல்லைக்கலி
31
புறநானூற்றின் கடைசிப் பாடலைப் பாடியவர்
முடிநாகராயர்
கோவூர்கிழார்
அதியன்
அவ்வை
Your Answer : clear
Answer :கோவூர்கிழார்
32
மிலேச்சர் நகரினைக் காவல் புரிவது பற்றிய செய்தி இடம் பெறும் நூல்
மதுரைகாஞ்சி
நெடுநல்வாடை
அகம்
புறம்
Your Answer : done
Answer :நெடுநல்வாடை
33
மூன்றே அடிகளில் முதல், கரு, உரி முப்பொருளையும் கூறும் நூல்
குறுந்தொகை
நற்றிணை
திருமுறுகாற்றுப்படை
ஐங்குறுநூறு
Your Answer : done
Answer :ஐங்குறுநூறு
34
குடவோலைத் தேர்தல் பற்றிக் கூறும் அகநானூற்றுப் பாடல்
265
281
148
77
Your Answer : clear
Answer :77
35
காடு கொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம் பெருக்கி - எந்நூல்
பட்டினப்பாலை
குறுஞ்சிப்பாட்டு
குறுந்தொகை
நற்றிணை
Your Answer : done
Answer :பட்டினப்பாலை
36
பத்துப்பாட்டில் மிகச் சிறியது
முல்லைப்பாட்டு
ஐங்குறுநூறு
சிறுபாணாற்றுப்படை
கூத்தராற்றுப்படை
Your Answer : done
Answer :முல்லைப்பாட்டு
37
குன்றக்குரவை நிகழ்ச்சி பற்றிக் கூறும் திருமுருகாற்றுப்படைப் பகுதி
இரண்டாம்
ஐந்தாம்
நான்காம்
மூன்றாம்
Your Answer : done
Answer :ஐந்தாம்
38
மன்னனின் கடைமைகளை எடுத்தியம்பும் நூல் எது
புறம்
பதிற்றுப்பத்து
மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை
Your Answer : clear
Answer :மதுரைக்காஞ்சி
39
பரிபாடலைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை
70
22
8
13
Your Answer : done
Answer :13
40
தொல்காப்பியத்தில் உள்ள மொத்த நூற்பா எண்ணிக்கை
1611
1871
1161
2631
Your Answer : done
Answer :1611
41
வையாபுரிப் பிள்ளை கடைச்சங்கம் எந்தக் காலம் என்றார்
கி.பி.1
கி.பி.2
கி.பி.3
கி.பி.4
Your Answer : clear
Answer :கி.பி.1
42
தமிழ் முனிவன் வாழுமலை – கூறியவர்
குமரகுருபரர்
வில்லிபாரதம்
வீரசோழியம்
கம்பர்
Your Answer : done
Answer :குமரகுருபரர்
43
தேர்க்கால்களில் நண்டுகள் அகப்பட்டு நசுங்கா வண்ணம் தேரைச் செலுத்திய – செய்திப் பற்றி வரும்
ஐங்குறுநூறு
குறுந்தொகை
நற்றிணை
அகநானூறு
Your Answer : done
Answer :நற்றிணை
44
கி.மு.1000 கி.பி.300க்கு இடைப்பட்ட காலப்பாடல்கள் இடம் பெறும் நூல்
புறம்
அகம்
பதிற்றுப்பத்து
குறுந்தொகை
Your Answer : done
Answer :புறம்
45
தானே முழு துணர்ந்து என்ற திருவள்ளுவமாலை வெண்பாவை பாடியவர்
நக்கீரர்
மாமூலனார்
பொன்முடியார்
அவ்வையார்
Your Answer : done
Answer :நக்கீரர்
46
தெட்டியலை யிருப்பை எனும் தனிப்பாடலைப் பாடியவர்
பரணர்
கபிலர்
நக்கீரர்
பொன்முடியார்
Your Answer : done
Answer :கபிலர்
47
புறநானூற்றில் மூன்று பாடல்கள் பாடியவர்
பொன்முடியார்
நக்கீரர்
அவ்வையார்
மாமூலனார்
Your Answer : done
Answer :பொன்முடியார்
48
தமிழ் மொழிக்கமைந்த முதல்நூல் என்று பன்னிரு படலம் கூறுவது
தொல்காப்பியம்
அகத்தியம்
ஐந்திறம்
செயிற்றியம்
Your Answer : done
Answer :அகத்தியம்
49
பாடுதமிழ் வளர்த்த கூடல்
புறத்திரட்டு
பரிபாடல்
சிலம்பு
மணிமேகலை
Your Answer : clear
Answer :புறத்திரட்டு
50
சங்க இலக்கியத்தில் பெயர் தெரியாப் புலவர்கள்
102
500
104
187
Your Answer : clear
Answer :102
Comments
Post a Comment