UGC Tamil - இலக்கிய வரலாறு வினாக்கள்
முமூட்சுப் படி வியாக்கியானம் – எழுதியவர்
மணவாள முனிகள்
நம்பிள்ளை
மணவாள சீயர்
நஞ்சீயர
Answer :மணவாள முனிகள்
2
கண்ணினுட் சிறுதாம்பு உரை- யாருடையது
ஆளவந்தார்
நஞ்சீயர்
பெரியவாச்சான் பிள்ளை
வடக்குத் திரு வீதிப்பிள்ளை
Answer :நஞ்சீயர்
3
திருவாய்மொழிக்கு முதன்முதல் உரை வகுத்தவர் யார்
நம்பிள்ளை
ஆளவந்தார்
நஞ்சீயர்
மணவாள முனிகள்
Answer :ஆளவந்தார்
4
இவருடைய உரை மேற்கோள் இன்ன நூலினின்றும் எடுத்தாளப்படுவது என்று குறிப்புடன் இருக்கும் இயல்பியது
நச்சர்
இளம்பூரணர்
அடியார்க்கு நல்லார்
கல்லாடர்
Answer :அடியார்க்கு நல்லார்
5
பாடலை நீட்டி, மடக்கி, ஒடித்து, கொண்டு கூட்டிப் பொருள் கூறுவது யார் போக்கு
நச்சர்
இளம்பூரணர்
அடியார்க்கு நல்லார்
கல்லாடர்
Answer :நச்சர்
6
சொல்லுக்குச்
இளம்பூரணர்
நச்சர்
சேனாவரையர்
பேராசிரியர்
Answer :சேனாவரையர்
7
தடை விடை கூறித் தருக்க ரீதியில் அமைவது யார் உரை
பேராசிரியர்
நச்சர்
சிவஞான முனிவர்
அருணகிரிநாதர்
Answer :பேராசிரியர்
8
எந்த நூலின் உரையே இன்று கிடைக்கும் உரைகளில் காலத்தால் பழையது
நன்னூல்
பத்துப்பாட்டு
இறையானர் களவியல்
தொல்காப்பியம்
Answer :இறையானர் களவியல்
9
முழுக்க முழுக்க மணத்தையும் போகத்தையுமே பேசுகிற நூல் எது
உதயண குமார காவியம்
யசோதர காவியம்
சூளாமணி
நாக குமார காவியம்
Answer :நாக குமார காவியம்
10
சிற்றின்பத்தின் சிறுமை,பேரின்பத்தின் பெருமை, ஒழுக்கத்தின் உயர்வு போன்றன புகலும் நூல் எது
பெருங்கதை
கந்தரந்தாதி
யசோதர காவியம்
சூளாமணி
Answer :யசோதர காவியம்
11
நீலகேசி எத்தனை சருக்கங்களைக் கொண்டது
10
8
15
12
Answer :10
12
சூளாமணியை சி.வை.தா முதன்முதல் பதிப்பித்த ஆண்டு
1898
1889
1873
1783
Answer :1889
13
யூகி என்ற கதைமாந்தர் எந்த நூலுடன் தொடர்புடையது
பெருங்கதை
சூளாமணி
கம்பராமாயணம்
நீலகேசி
Answer :பெருங்கதை
14
பெருங்கதையின்- காண்ட அமைப்பு முறையில் சரியானது எது
உஞ்சை, மகத, இலாவண,வத்தவ, நரவாண
உஞ்சை, இலாவண, வத்தவ, மகத, நரவாண
உஞ்சை, மகத, வத்தவ, நரவாண, இலாவண
உஞ்சை, இலாவண, மகத, வத்தவ, நரவாண
Answer :உஞ்சை, இலாவண, மகத, வத்தவ, நரவாண
15
உதயணன் யாரிடம் அரசை அளித்துத் துறவு பூண்கிறான்
பதுமாவதி
பிரச்சோதனன்
கோமுகன்
இ.எ.மில்லை
Answer :கோமுகன்
16
22வது தீர்த்தங்கரராகிய நேமிநாதர் பற்றியது எது
சிவ சம்போதனை
திருநூற்றந்தாதி
திருக்கலம் பகம்
அமிர்தமதி
Answer :திருநூற்றந்தாதி
17
அருமை யெனப்படுவது, அறநெறி வழுவாமை
பெருமை யெனப்படுவது,
ஈறில் இன்பம்
ஆர்வம் உடைமை
பிறனில் விழையாமை
ஐம்புலன் வெல்லல்
Answer :பிறனில் விழையாமை
18
சாவக நோன்பிகளின் ஒழுக்க நெறிகளை வரையறுத்துக் கூறுவதும் நூல்
அருங்கலச் செப்பு
அவிநயம்
நேமிநாதம்
வச்சணந்தி மாலை
Answer :அருங்கலச் செப்பு
19
சின்னூல் - என்பது
நேமிநாதம்
நன்னூல்
காரிகை
யாப்பருங்கலம்
Answer :நேமிநாதம்
20
சலாம் என்ற சொல் எந்த நிகண்டு எடுத்தாளப்பட்டுள்ளது
திவாகரம்
பிங்கலந்தை
உரிச்சொல்
சூடாமணி
Answer :உரிச்சொல்
21
நிகண்டு என்ற சொல் முதன்முதலில் எடுத்தாண்டவர் யார்
சூடாமணி
காங்கேயர்
திவாகரர்
மண்டல புருடர்
Answer :மண்டல புருடர்
22
எதன் நடை முக்கனி போன்றது என்றார் பரிதிமாற் கலைஞர்
கந்தரந்தாதி
கந்தர் அலங்காரம்
கந்தர் அனுபூதி
கந்தபுராணம்
Answer :கந்தபுராணம்
23
13 சருக்கங்களை உடைய நூல் எது
பெருங்கதை
பெரிய புராணம்
சூளாமணி
நாக குமார காவியம்
Answer :பெரிய புராணம்
24
உந்தீ பற என்பது
செல்வம்
பெண்டிர் விளையாட்டு
தத்துவம்
மூலிகை
Answer :பெண்டிர் விளையாட்டு
25
இலக்கண இயல் என்பது எந்த நூலின் உட்பிரிவு
திருக்களிற்றுப்பாடியார்
உண்மை விளக்கம்
சிவஞான போதம்
இருபா இருபஃது
Answer :சிவஞான போதம்
26
கர்மத்தின் இயல்பு, ஆணவத்தின் இயல்பு, மாயையின் இயல்பு (சரியானதை தேர்ந்தெடுக்க)
6,8,7
7,8,6
6,7,8
8,7,6
Answer :6,8,7
27
நெஞ்சு விடு தூது பாவகை
வெண்பா
ஆசிரியம்
கலிவெண்பா
தாழிசை
Answer :கலிவெண்பா
28
சங்கர நமச்சிவாயர் எந்த மடத்தைச் சார்ந்தவர்
தருமபுர ஆதீனம்
திருப்பனந்தாள் காசிமடம்
கோவிலூர் மடம்
திருவாவடுதுறை ஆதீனம்
Answer :திருவாவடுதுறை ஆதீனம்
29
திராவிட மாபாடியம் – யாருடையது
சிவஞான முனிவர்
சுவாமி நாத தேசிகர்
நம்பிள்ளை
மணவாள சீயர்
Answer :சிவஞான முனிவர்
30
சகலகலாவல்லி மாலையை இந்தி, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது எந்த மடத்தின் பணி
தருமபுர ஆதீனம்
திருப்பனந்தாள் காசிமடம்
கோவிலூர் மடம்
திருவாவடுதுறை ஆதீனம்
Answer :திருப்பனந்தாள் காசிமடம்

Comments
Post a Comment