சங்க இலக்கிய வினாக்கள்
1
உழுந்துஉடைக் கழுந்தின் கரும்புடைப் பணைத்தோள் – என்ற பாடலை எழுதியவர்
ஓரம்போகியார்
கபிலர்
அம்மூவனார்
பரணர்
Your Answer : clear
Answer :ஓரம்போகியார்
2
மடக்கண் வரையா நோக்கி, வெய்துற்றுப்
புல்அரை உகாஅய் வரிநிழல் வதியும்- என்ற பாடலடியில் எச்சொல் இறைச்சி பொருளைக் குறிக்க உதவும்
புல்
வரையா
வரிநிழல்
வதி
Your Answer : clear
Answer :வரையா
3
வேங்கை கமழும்எம் சிறுகுடி
யாங்குஅறிந் தனையோ? நோகோ யானே- எழுதியவர்
கபிலர்
ஔவையார்
பரணர்
அம்மூவனார்
Your Answer : clear
Answer :கபிலர்
4
வேங்கை கமழும்எம் சிறுகுடி
யாங்குஅறிந் தனையோ? நோகோ யானே- இப்பாடலடியின் மூலம் வெளிப்படுவது
இறைச்சி
உள்ளுறை
குறிப்பு
எச்சம்
Your Answer : clear
Answer :குறிப்பு
5
அளைவாழ் அலவன் கூர்உகிர் வரித்த
ஈர்மணல் மலிர்நெறி சிதைய- எழுதியவர்
அம்மூவன்
ஔவை
பரணர்
கபிலர்
Your Answer : clear
Answer :அம்மூவன்
6
நாகுபிடி நயந்த முளைக்கோட்டு இளங்களிறு- இப்பாட்டில் வெளிப்படுவது
இறைச்சி
உள்ளுறை
குறிப்பு
உவமை
Your Answer : done
Answer :உள்ளுறை
7
நாகுபிடி நயந்த முளைக்கோட்டு இளங்களிறு- இப்பாடலை எழுதியவர்
வாயில் இளங்கண்ணன்
பூதன் தேவன்
இளம்போத்தன்
நன்னாகையார்
Your Answer : clear
Answer :வாயில் இளங்கண்ணன்
8
மடப்பிடி தழீஇத் தடக்கை யானை
குன்றச் சிறுகுடி இழிதரும்-வெளிப்படுவது
உயர்வு நவிற்சி
இறைச்சி
உள்ளுறை
உள்ளுறை உவமை
Your Answer : clear
Answer :இறைச்சி
9
எழுதரு மதியம் கடற்கண் டாஅங்கு- என்ற உலக காதல் பாடல் வரிசையில் வைத்து எண்ணத்தக்க பாடலை எழுதியவர்
மதுரை இளங்கண்ணன்
மதுரை வேனாதத்தன்
கபிலர்
பரணர்
Your Answer : clear
Answer :மதுரை வேனாதத்தன்
10
முரண்கொள் துப்பின் செவ்வேல் மலையன்- என்பது யாரைக் குறிக்கும்
மலையமான் திருமுடிக்காரி
பாரி
பேகன்
அதியன்
Your Answer : clear
Answer :மலையமான் திருமுடிக்காரி
11
சோலை வாழைச் சுரிநுகும்பு இனைய – என்ற பாடலை எழுதியவர்
மதுரை வேனாதத்தன்
கடம்பனூர்ச் சாண்டிலியன்
பேரி சாத்தன்
பெருந்தோட் குறுஞ்சாத்தன்
Your Answer : clear
Answer :பெருந்தோட் குறுஞ்சாத்தன்
12
இடைச்சுரத்து இறைச்சியும் சுட்டி- கோடிட்ட இடத்தை நிரப்புக
அன்த ந
அன்பு ந
வினையும்
தக்க
Your Answer : done
Answer :வினையும்
13
தக்க கிளத்தல் தானே-கோடிட்ட இடத்தை நிரப்புக.
அன்த ந
அன்பு ந
வினை
அன்புறு
Your Answer : done
Answer :அன்புறு
14
திண்தேர் நள்ளி கானத்து அண்டர்
பல்ஆ பயந்த நெய்யின் தொண்டி- என்ற பாடலைப் பாடியவர் யார்
நச்செள்ளையார்
கபிலர்
மாதங்கீரன்
வெண்பூதி
Your Answer : clear
Answer :நச்செள்ளையார்
15
மடலேறுதல் பற்றிச் சிறப்பாகப் பாடியவர் யார்
மாமூனார்
மாதங்கனார்
மாதமனார்
மாதங்கீரன்
Your Answer : done
Answer :மாதங்கீரன்
16
கணைக்கோட்டு வாளைக் கமஞ்சூல் மடநாகு
துணர்த்தேக் கொக்கின் தீம்பழம் கதூஉம்
தொன்றுமுதிர் வேளிர் குன்றூர்க் குணாது- பயின்று வருவது
உள்ளுறை
இறைச்சி
உவமை
குறிப்பு
Your Answer : clear
Answer :உள்ளுறை
17
குக்கூ என்றது கோழி; அதன்எதிர்
துட்கென் றன்றுஎன் தூஉ நெஞ்சம்- பாடியவர்
அள்ளுர் நன்முல்லை
ஔவை
நச்செள்ளையார்
கபிலர்
Answer :அள்ளுர் நன்முல்லை
18
இரைவேட்டு எழுந்த சேவல் உள்ளிப்
பொறிமயிர் எருத்தின் குறுநடைப் பேடை- இப்பாடலடியில் பயின்று வந்த விலங்கினம்
சேவல்
மயில்
புறா
காகம்
Your Answer : clear
Answer :புறா
19
தாய்இல் முட்டை போல உட்கிடந்து
சாயின் அல்லது பிறிதுஎவன் உடைத்தோ?
கிள்ளி மங்கலங் கிழார்
அள்ளுர் நன்முல்லை
உறையூர் முதுகண்ணன் சாத்தன்
ஓரம்போகியார்
Your Answer : clear
Answer :கிள்ளி மங்கலங் கிழார்
20
கூழை இரும்பிடிக் கைகரந் தன்ன
கேழ்இரும் துறுகல் கெழுமலை நாடன்- என்றடியில் பயின்று வந்தது
குறிப்புப் பொருள்
இறைச்சி
உள்ளுறை
உவமை
Your Answer : clear
Answer :குறிப்புப் பொருள்
21
இறைஉற ஓங்கிய நெறிஅயல் மராஅத்த
பிள்ளை உள்வாய்ச் செரீஇய - எழுதியவர்
தாமோதரன்
ஔவையார்
மோசிகீரனார்
ஒரம்போகியார்
Your Answer : done
Answer :தாமோதரன்
22
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதல் சேர்த்தி,
ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்துஉயிர் செகுக்கும்- என்ற பாடலை எழுதியவர்
கோவூர் கிழார்
வெள்ளிவீதியார்
மாமிலாடன்
கடுங்கட் கரவீரன்
Your Answer : clear
Answer :கடுங்கட் கரவீரன்
23
ஊர்க் குருவி பற்றி எழுதியவர்
கோவூர் கிழார்
வெள்ளிவீதியார்
மாமிலாடன்
கடுங்கட் கரவீரன்
Your Answer : clear
Answer :மாமிலாடன்
24
காலை பரிதப் பினவே; கண்ணே
நோக்கி நோக்கி வாள்இழந் தனவே! - எழுதியவர்
ஔவையார்
வெள்ளிவீதியார்
மோசிகீரனார்
தாமோதரன்
Your Answer : clear
Answer :வெள்ளிவீதியார்
25
எழு குளிறு மிதித்த ஒருபழம் போலக்
குழைய, கொடியோர் நாவே- பாடியவர்
பரணர்
கபிலர்
ஔவையார்
அம்மூவனார்
Your Answer : clear
Answer :பரணர்
26
செங்காற் பல்லி தன்துணை பயிரும்
அங்காற் கள்ளியங் காடுஇறந் தோரே- என்ற பாடலடி எந்தத் திணைக்குரியது
முல்லை
குறிஞ்சி
பாலை
மருதம்
Your Answer : clear
Answer :பாலை
27
பயறுபோல் இணர பைந்தாது படீஇயர்
உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக்- என்றடியில் பயின்று வருவது எது
குறிப்புப் பொருள்
இறைச்சி
உள்ளுறை
உவமை
Your Answer : clear
Answer :உள்ளுறை
28
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல- பாடியவர்
ஆலங்குடி வங்கனார்
ஓரம்போகியார்
பெருங்கடுங்கோ
ஔவையார்
Your Answer : done
Answer :ஆலங்குடி வங்கனார்
29
கோடுஈர் இலங்குவளை நெகிழ்த்த
பீடுகெழு குரிசிலும்ஓர் ஆடுகள மகளே!
ஆதிமந்தியார்
வெள்ளிவீதியார்
ஔவையார்
மோசிகீரனார்
Your Answer : done
Answer :ஆதிமந்தியார்
30
கைஇல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்- பாடியவர்
பரணர்
கபிலர்
ஒளவையார்
வெள்ளிவீதியார்
Your Answer : done
Answer :வெள்ளிவீதியார்
உழுந்துஉடைக் கழுந்தின் கரும்புடைப் பணைத்தோள் – என்ற பாடலை எழுதியவர்
ஓரம்போகியார்
கபிலர்
அம்மூவனார்
பரணர்
Your Answer : clear
Answer :ஓரம்போகியார்
2
மடக்கண் வரையா நோக்கி, வெய்துற்றுப்
புல்அரை உகாஅய் வரிநிழல் வதியும்- என்ற பாடலடியில் எச்சொல் இறைச்சி பொருளைக் குறிக்க உதவும்
புல்
வரையா
வரிநிழல்
வதி
Your Answer : clear
Answer :வரையா
3
வேங்கை கமழும்எம் சிறுகுடி
யாங்குஅறிந் தனையோ? நோகோ யானே- எழுதியவர்
கபிலர்
ஔவையார்
பரணர்
அம்மூவனார்
Your Answer : clear
Answer :கபிலர்
4
வேங்கை கமழும்எம் சிறுகுடி
யாங்குஅறிந் தனையோ? நோகோ யானே- இப்பாடலடியின் மூலம் வெளிப்படுவது
இறைச்சி
உள்ளுறை
குறிப்பு
எச்சம்
Your Answer : clear
Answer :குறிப்பு
5
அளைவாழ் அலவன் கூர்உகிர் வரித்த
ஈர்மணல் மலிர்நெறி சிதைய- எழுதியவர்
அம்மூவன்
ஔவை
பரணர்
கபிலர்
Your Answer : clear
Answer :அம்மூவன்
6
நாகுபிடி நயந்த முளைக்கோட்டு இளங்களிறு- இப்பாட்டில் வெளிப்படுவது
இறைச்சி
உள்ளுறை
குறிப்பு
உவமை
Your Answer : done
Answer :உள்ளுறை
7
நாகுபிடி நயந்த முளைக்கோட்டு இளங்களிறு- இப்பாடலை எழுதியவர்
வாயில் இளங்கண்ணன்
பூதன் தேவன்
இளம்போத்தன்
நன்னாகையார்
Your Answer : clear
Answer :வாயில் இளங்கண்ணன்
8
மடப்பிடி தழீஇத் தடக்கை யானை
குன்றச் சிறுகுடி இழிதரும்-வெளிப்படுவது
உயர்வு நவிற்சி
இறைச்சி
உள்ளுறை
உள்ளுறை உவமை
Your Answer : clear
Answer :இறைச்சி
9
எழுதரு மதியம் கடற்கண் டாஅங்கு- என்ற உலக காதல் பாடல் வரிசையில் வைத்து எண்ணத்தக்க பாடலை எழுதியவர்
மதுரை இளங்கண்ணன்
மதுரை வேனாதத்தன்
கபிலர்
பரணர்
Your Answer : clear
Answer :மதுரை வேனாதத்தன்
10
முரண்கொள் துப்பின் செவ்வேல் மலையன்- என்பது யாரைக் குறிக்கும்
மலையமான் திருமுடிக்காரி
பாரி
பேகன்
அதியன்
Your Answer : clear
Answer :மலையமான் திருமுடிக்காரி
11
சோலை வாழைச் சுரிநுகும்பு இனைய – என்ற பாடலை எழுதியவர்
மதுரை வேனாதத்தன்
கடம்பனூர்ச் சாண்டிலியன்
பேரி சாத்தன்
பெருந்தோட் குறுஞ்சாத்தன்
Your Answer : clear
Answer :பெருந்தோட் குறுஞ்சாத்தன்
12
இடைச்சுரத்து இறைச்சியும் சுட்டி- கோடிட்ட இடத்தை நிரப்புக
அன்த ந
அன்பு ந
வினையும்
தக்க
Your Answer : done
Answer :வினையும்
13
தக்க கிளத்தல் தானே-கோடிட்ட இடத்தை நிரப்புக.
அன்த ந
அன்பு ந
வினை
அன்புறு
Your Answer : done
Answer :அன்புறு
14
திண்தேர் நள்ளி கானத்து அண்டர்
பல்ஆ பயந்த நெய்யின் தொண்டி- என்ற பாடலைப் பாடியவர் யார்
நச்செள்ளையார்
கபிலர்
மாதங்கீரன்
வெண்பூதி
Your Answer : clear
Answer :நச்செள்ளையார்
15
மடலேறுதல் பற்றிச் சிறப்பாகப் பாடியவர் யார்
மாமூனார்
மாதங்கனார்
மாதமனார்
மாதங்கீரன்
Your Answer : done
Answer :மாதங்கீரன்
16
கணைக்கோட்டு வாளைக் கமஞ்சூல் மடநாகு
துணர்த்தேக் கொக்கின் தீம்பழம் கதூஉம்
தொன்றுமுதிர் வேளிர் குன்றூர்க் குணாது- பயின்று வருவது
உள்ளுறை
இறைச்சி
உவமை
குறிப்பு
Your Answer : clear
Answer :உள்ளுறை
17
குக்கூ என்றது கோழி; அதன்எதிர்
துட்கென் றன்றுஎன் தூஉ நெஞ்சம்- பாடியவர்
அள்ளுர் நன்முல்லை
ஔவை
நச்செள்ளையார்
கபிலர்
Answer :அள்ளுர் நன்முல்லை
18
இரைவேட்டு எழுந்த சேவல் உள்ளிப்
பொறிமயிர் எருத்தின் குறுநடைப் பேடை- இப்பாடலடியில் பயின்று வந்த விலங்கினம்
சேவல்
மயில்
புறா
காகம்
Your Answer : clear
Answer :புறா
19
தாய்இல் முட்டை போல உட்கிடந்து
சாயின் அல்லது பிறிதுஎவன் உடைத்தோ?
கிள்ளி மங்கலங் கிழார்
அள்ளுர் நன்முல்லை
உறையூர் முதுகண்ணன் சாத்தன்
ஓரம்போகியார்
Your Answer : clear
Answer :கிள்ளி மங்கலங் கிழார்
20
கூழை இரும்பிடிக் கைகரந் தன்ன
கேழ்இரும் துறுகல் கெழுமலை நாடன்- என்றடியில் பயின்று வந்தது
குறிப்புப் பொருள்
இறைச்சி
உள்ளுறை
உவமை
Your Answer : clear
Answer :குறிப்புப் பொருள்
21
இறைஉற ஓங்கிய நெறிஅயல் மராஅத்த
பிள்ளை உள்வாய்ச் செரீஇய - எழுதியவர்
தாமோதரன்
ஔவையார்
மோசிகீரனார்
ஒரம்போகியார்
Your Answer : done
Answer :தாமோதரன்
22
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதல் சேர்த்தி,
ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்துஉயிர் செகுக்கும்- என்ற பாடலை எழுதியவர்
கோவூர் கிழார்
வெள்ளிவீதியார்
மாமிலாடன்
கடுங்கட் கரவீரன்
Your Answer : clear
Answer :கடுங்கட் கரவீரன்
23
ஊர்க் குருவி பற்றி எழுதியவர்
கோவூர் கிழார்
வெள்ளிவீதியார்
மாமிலாடன்
கடுங்கட் கரவீரன்
Your Answer : clear
Answer :மாமிலாடன்
24
காலை பரிதப் பினவே; கண்ணே
நோக்கி நோக்கி வாள்இழந் தனவே! - எழுதியவர்
ஔவையார்
வெள்ளிவீதியார்
மோசிகீரனார்
தாமோதரன்
Your Answer : clear
Answer :வெள்ளிவீதியார்
25
எழு குளிறு மிதித்த ஒருபழம் போலக்
குழைய, கொடியோர் நாவே- பாடியவர்
பரணர்
கபிலர்
ஔவையார்
அம்மூவனார்
Your Answer : clear
Answer :பரணர்
26
செங்காற் பல்லி தன்துணை பயிரும்
அங்காற் கள்ளியங் காடுஇறந் தோரே- என்ற பாடலடி எந்தத் திணைக்குரியது
முல்லை
குறிஞ்சி
பாலை
மருதம்
Your Answer : clear
Answer :பாலை
27
பயறுபோல் இணர பைந்தாது படீஇயர்
உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக்- என்றடியில் பயின்று வருவது எது
குறிப்புப் பொருள்
இறைச்சி
உள்ளுறை
உவமை
Your Answer : clear
Answer :உள்ளுறை
28
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல- பாடியவர்
ஆலங்குடி வங்கனார்
ஓரம்போகியார்
பெருங்கடுங்கோ
ஔவையார்
Your Answer : done
Answer :ஆலங்குடி வங்கனார்
29
கோடுஈர் இலங்குவளை நெகிழ்த்த
பீடுகெழு குரிசிலும்ஓர் ஆடுகள மகளே!
ஆதிமந்தியார்
வெள்ளிவீதியார்
ஔவையார்
மோசிகீரனார்
Your Answer : done
Answer :ஆதிமந்தியார்
30
கைஇல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்- பாடியவர்
பரணர்
கபிலர்
ஒளவையார்
வெள்ளிவீதியார்
Your Answer : done
Answer :வெள்ளிவீதியார்
Comments
Post a Comment