UGC Tamil கிறித்துவ இலக்கிய வரலாறு
1 முதலாவது உலகக் கிருத்துவத் தமிழ் மாநாட்டு நடைபெற்ற இடம், ஆண்டு யாது திருச்சி,1981 சென்னை, 1981 நகர்கோவில், 1983 மதுரை, 1984 Answer :திருச்சி,1981 2 சேசு நாதர் பிள்ளைத் தமிழ் நூலாசிரியர் பா.அ.அ இராஜந்திரம் பிள்ளை பு. ஆரோக்கிய நாயகர் சாமுவேல் பிள்ளை சாமிநாதப் பிள்ளை Answer :சாமிநாதப் பிள்ளை 3 சென்னையில் தமிழ்ப் பண்பாட்டுக் கழக்கம் தோற்றுவித்தவர் யார் இருதய நாத் தனிநாயகம் ஞானப்பிரகாசர் சதாசிவம் பிள்ளை Answer :தனிநாயகம் 4 தமிழ்க் கிருத்துவ அகப்பொருள் இலக்கியத்தில் மணிமுடிகயாகத் திகழ்வது கிஸ்ஸா மசாலா நாமா தெய்வத் திருமுல்லை Answer :தெய்வத் திருமுல்லை 5 பலோக ராச்சியப் பாமாலையில் உள்ள பாடல்கள எண்ணிக்கை 30 130 230 40 Answer :40 6 கருணாமிர்த சாகரம் வெளியிட்ட ஆண்டு யாது 1709 1907 1902 1807 Answer :1907 7 நன்மறை காட்டும் நன்னெறி ஆசிரியர் யார் பால் நாடார் தாமஸ் உடையார் அருமை நாயகம் ஆபிரகாம் பண்டிதர் Answer :ஆபிரகாம் பண்டிதர் 8 இவர் வில்லிபுத்தூர் பாரதப் பதிப்புக் குழுவின் பதிப்...