1 45 இடங்களில் நாடகத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ள நூல் எது? தொல்காப்பியம் சிலப்பதிகாரம் சீவகசிந்தாமணி பரஞ்சோதியார் Answer :சீவகசிந்தாமணி 2 மனைவிக்கு அடங்கி வாழும் கணவர்களை எள்ளி நகையாடும் நாடகம் எது? சதி சக்தி ஸ்திரி ராஜ்யம் நையாண்டி சேம்பேறி சகுனம் Answer :ஸ்திரி ராஜ்யம் 3 சிலப்பதிகாரத்தில் சிறந்து விளங்குவது? இயல், நாடகம், இசை இயல், இசை, நாடகம் இயல், நாடகம், இசை இசை, நாடகம், இயல் Answer :இயல், இசை, நாடகம் 4 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த இசை நாடக நூலைத் தேர்ந்தெடு. இராமநாடகக் கீர்த்தனை மெய்யரிச் சந்திர நாடகம் அரிச்சந்திரன் நந்தனார் சரித்திரம் Answer :மெய்யரிச் சந்திர நாடகம் 5 சில மருந்துகளைப் பற்றி விரிவாகவும், தெளிவாகவும் விளக்கம் கூறுபவர் யார்? அடியார்க்கு நல்லார் உ.வே.சா ஆதிவாயிலார் இவர்களில் யாருமில்லை Answer :அடியார்க்கு நல்லார் 6 கடயம் என்ற ஆடலை ஆடுபவர்? அயிராணி சாதாரண மக்கள் திருமகள் காமன் Answer :அயிராணி 7 பண்டைத் தமிழகத்தில் சிறப்புற்று விளங்கிய ஆடல்களின் எண்ணிக்கை? 10 12 18 11 Answer :11 8 தற்கால இலக்கியங்கள் முன...