இலக்கிய வரலாறு - வினாக்கள்
1
பாரதியின் “ காணி நிலம் வேண்டும் ” அவன் வரம் கேட்கும் முறையை ஒரு பக்காச் சிறுகதையென்று சொல்வேன் - என்றவர்
லா.ச.ரா மு.வ கல்கி புதுமைப்பித்தன்
Answer :லா.ச.ரா
2
அது நான் படித்த பள்ளிக் கூடம் என்பது
அகப்படுத்தும் வாக்கியம் அகப்படும் வாக்கியம் கூட்டுவாக்கியம் இருநிலை வாக்கியம்
Answer :கூட்டுவாக்கியம்
3
நேரிசை முதலாகிய காரிகை
இருபத்துமூன்று இருபத்தொன்று அறுபத்துநான்கு அறுபத்தெட்டு
Answer :இருபத்தொன்று
4
தண்டாக் காதற் றளரிய றலைவன்
வண்டார் விரும்பிய வகையுரைத் தன்று.
பெருந்திணை கைக்கிளை புலவராற்றுப்படை கந்தழி Your Answer : done
Answer :கைக்கிளை
5
தனிநிலை மொழி அல்லாதது
பர்மிய திபெத் சயாம் துளு Your Answer : done
Answer :துளு
6
கிரேக்க மொழியில் ஒரு வினைப்பகுதி எத்தனை வகையாயத் திரியும்
300 268 12 10 Your Answer : done
Answer :268
7
எதனை அறியாதவர் செந்தமிழ் இன்பத்தை நுகராதவராவர்
ஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது ஐந்திணை எழுபது நாலாடியார் Your Answer : done
Answer :ஐந்திணை ஐம்பது
8
ஒட்டுநிலை மொழி எது
ஆங்கிலம் தமிழ் சியாம் கிரேக்கம் Your Answer : done
Answer :தமிழ்
9
தரங்கம்பாடியில் முதல் அச்சுக்கூடம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது.
1712 1758 1750 1757 Your Answer : done
Answer :1712
10
பாரதியாரை ஆங்கிலக் கவிஞர் ஷெல்லியுடனும் வங்காளக் கவிஞர் தாகூருடனும் ஒப்பிட்டுத் திறனாய்வு செய்துள்ளவர்.
ப.மருதநாயகம் தமிழண்ணல் கைலாசபதி தொ.மு.சி. இரகுநாதன் Your Answer : done
Answer :தொ.மு.சி. இரகுநாதன்
11
காளி, உருசியாவின் மேல் கடைக்கண் பார்த்தாள் என்று புரட்சியை வரவேற்றுப் பாடியவர்.
தாகூர் பாரதிதாசன் பாரதி கண்ணதாசன் Your Answer : done
Answer :பாரதி
12
எந்த சங்க இலக்கிய நூலில் கடன் என்ற சொல்லுக்கு கடமை என்று பொருள்படும்படி பாடலடி அமைந்துள்ளது
அகம் புறம் பரிபாடல் திருமுருகாற்றுப்படை Your Answer : done
Answer :புறம்
13
ஒன்றாத தளை எது
இயற்சீர் வெண்டளை நேரொன்றாசிரித்தளை நிரையொன்றாசிரியத்தளை வெண்சீர் வெண்டளை Your Answer : done
Answer :இயற்சீர் வெண்டளை
14
வடமொழி இலக்கணக்காரர் அம் மொழியில் எத்தனை அடிச் சொற்கள் உள்ளன என்று கணக்கிட்டுள்ளனர்.
2000 1986 3000 1706 Your Answer : done
Answer :1706
15
தேர்மறம் - எத்திணை
வாகை பாடாண் தும்பை உழிஞை Your Answer : done
Answer :தும்பை
16
கோடரியை டின்டின் என்பவர்- எந்த மக்கள்
பாபுவன் எகிப்து லிதுவேனியா கிரேக்கம் Your Answer : done
Answer :பாபுவன்
17
கடிகாவில் காற்றுற் றெறிய வெடிபட்டு
வீற்றுவீற் றோடும் மயிலினம்போல் – இவ்வடிகள் உவமைபடுத்துவது யாரை.
கணைக்காலிரும்பொறை சோழன் செங்கணான் நளங்கிள்ளி பேகன் Your Answer : done
Answer :சோழன் செங்கணான்
18
பையூரிலே யிருந்து பாழூரிலே பிறந்து
மெய்யூரிற் போவதற்கு வேதாந்த வீடறியேன்- பாடியவர்
அகப்பேய்ச் சித்தர் அழுகுணிச் சித்தர் கடுவெளிச் சித்தர் குதம்பை சித்தர் Your Answer : done
Answer :அழுகுணிச் சித்தர்
19
கருணாம்பரப் பதிகம் – வண்ணம் –தேவாரம் – என்ற நூல் எழுதியவர்
வீரமாமுனிவர் ஜி.யு.போப் கால்டுவெல் ஹீராஸ் பாதிரியார் Your Answer : done
Answer :வீரமாமுனிவர்
20
கலம்பக உறுப்புகளில் சரியான வரிசைமுறை எது
சித்து, களி, மறம், காலம் மறம், சித்து, காலம், சித்து, களி, மறம், காலம், சித்து, சித்து, காலம், சித்து, மறம், Your Answer : done
Answer :சித்து, களி, மறம், காலம்
21
இராமன்தான் வரவில்லை,
இராவணர்களுக்குமா பஞ்சம்- இப்பாடலில் இருப்பது
படிமம் உள்ளுறை தென்மம் குறியீடு Your Answer : done
Answer :தென்மம்
22
பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்த – இவ்வடி உணர்த்தும் இடம் என்ன
தன்மை முன்னிலை படர்க்கை அரசவை Your Answer : done
Answer :படர்க்கை
23
முதலடியும் ஈற்றடியும் ஒத்து இடையடிகள் இரண்டும் பலவும் ஒருசீர் குறைந்தும் இருசீர் குறைந்தும் வருவன
நிலைமண்டிலம் இணைக்குறள் ஆசிரியப்பா அடிமறிமண்டிலம் இன்னிசை வெண்பா Your Answer : done
Answer :இணைக்குறள் ஆசிரியப்பா
24
மூங்கில் ஓங்கின கானகத்துத் தன்கொழுநனையிழந்த பொலிந்த கொடி போன்ற மடந்தையது தனிமையைச் சொல்லியது.
சுரநடை தாபதநிலை முதுபாலை தலைப்பெயனிலை Your Answer : done
Answer :முதுபாலை
25
பண்புமொழி-பண்மொழிக்கொள்கை என வகைப்படுத்தியவர்
கால்டுவெல் பில்ஸ்பரி யெஸ்பர்ஸன் ரஸ்கனி Your Answer : done
Answer :பில்ஸ்பரி
26
முதற் காலத்து மக்கள் இவ்வாறு ஆடுகின்ற நிலையிலே மொழியைத் தோற்றுவித்தார்கள். அவர்கள் பாட்டெல்லாம் பொருளற்ற வெற்று ஒலியாக இருந்தன-கூறியவர்
யெஸ்பர்ஸன் சோம்ஸ்கி எமனோ பர்ரோ Your Answer : done
Answer :யெஸ்பர்ஸன்
27
இல்செறிந்து
காம நெறிபடங் கண்ணினார்க்கு இல்லையே
ஏம நெறிபடரும் ஆறு. - எந்நூல்
ஐந்திணை எழுபது திரிகடுகம் ஆசாரக்கோவை நாலடியார் Your Answer : done
Answer :நாலடியார்
28
தமிழில் பேச்சு மொழ் சராசரி எத்தனை சொற்களை உடையது
நான்கு ஐந்து ஏழு இரண்டு Your Answer : done
Answer :இரண்டு
29
பத்தொன்பாதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியம் – என்ற நூலைப எழுதியவர் யார்
ஆர்.ரங்கராஜன் சிட்டி சிவ பாத சுந்தரம் மயிலை. சீனி வேங்கடசாமி கைலாசபதி Your Answer : done
Answer :மயிலை. சீனி வேங்கடசாமி
30
தேசிகப் பாவையின் கூத்துப் பற்றி பேசும் காப்பியம்
சிலம்பு மேகலை சீவக சிந்தாமணி கம்பராமாயணம் Your Answer : done
Answer :சீவக சிந்தாமணி
31
அதிக கொச்சையுமில்லாமல், கரடுமுருடான தமிழுமல்லாமல் நடுத்தரமான தமிழ் நடையைக் கையாண்டு வெற்றி பெற்றவர்
புதுமைப்பித்தன் ஜெயகாந்தன் கல்கி லா.ச.ரா Your Answer : clear
Answer :கல்கி
32
அணிற் பிள்ளை – என்பது
சிறப்புப் பொருட்பேறு உயர்பொருட்பேறு இழிபொருட்பேறு மங்கல வழக்கு Your Answer : clear
Answer :உயர்பொருட்பேறு
33
வைப்பு என்பது
அராகம் சுரிதகம் கூன் தனிச்சொல் Your Answer : done
Answer :சுரிதகம்
34
உண்டு, உண்டும் என்பன முறையே உண்டேன், உண்டேம் எனப் பொருள்பட்டு எக்காலம் காட்டும்
நிகழ்காலம் எதிர்காலம் இறந்தகாலம் இவற்றில் எதுமில்லை Your Answer : done
Answer :இறந்தகாலம்
35
சுட்டின்முன் னாய்த மன்வரிற்
கெடும் நீளும் குறுகும் மறையும் Your Answer : done
Answer :கெடும்
36
வெறியறி சிறப்பியம் வெவ்வாய் வேலன்
வெறியாட்டயர்ந்த காந்தளும் - என்பது
செயிற்றியம் சிலப்பதிகாரம் திருமுருகாற்றுப்படை தொல்காப்பியம் Your Answer : done
Answer :தொல்காப்பியம்
37
திணைக்கு பன்னிரண்டு பாடல்கள் வீதம் ஐந்திணைக்கும் பாடல்களைக் கொண்டநூலின் ஆசிரியர்
மூவாதியார் கணிமேதாவியார் கண்ணன் சேந்தனார் புல்லங்காடனார் Your Answer : done
Answer :புல்லங்காடனார்
38
நாசம் வந்துற்றபோது நல்லதோர் பகையும் கொண்டேன் – என்று பேசியவன்
இராமன் கர்ணன் இராவணன் கும்பகர்ணன் Your Answer : done
Answer :கும்பகர்ணன்
39
இலக்கண சூடாமணி என்பது(நூல் வகை)
உரைநடை தருக்க இலக்கணம் மரபு இலக்கணம் மறுப்பு இலக்கணம் Your Answer : clear
Answer :உரைநடை
40
கூத்து என்பதை நடனம் என்பவற்றினுடன் தொடர்பு படுத்தியவர்
அகத்தியலிங்கம் வைத்தியலிங்கம் தெ.பொ.மீ மறைமலையடிகள் Your Answer : clear
Answer :தெ.பொ.மீ
41
கபாலத்தின் கூரையுள்
ஓட்டிலிருந்து
எண்ண வலை பின்னிப் பின்னி
ஓய்கிறது மூளைச் சிலந்தி – இதில் பயின்று வந்தது
குறியீடு படிமம் தொன்மம் உள்ளுறை Your Answer : done
Answer :படிமம்
42
பகா-எம்மொழிச் சொல்
போர்த்துகீசியம் அரேபியம் டச்சு இந்துஸ்தானி Your Answer : done
Answer :டச்சு
43
யரழ என்னும் புள்ளி முன்னர்
முதலாகெழுத்து--------தோன்றும்
யஃகான் அவ்வெழும் ஙகரமொடு ஆஎஓ Your Answer : done
Answer :ஙகரமொடு
44
சொல்விளம்பி என்று வேடர் கூறுவது
குழூஉக்குறி இடக்கரடக்கல் மங்கலம் மரூஉ Your Answer : done
Answer :இடக்கரடக்கல்
45
இரண்டிரண்டுவரியாக ஒரு செய்யுளை எழுதி, மேலும் கீழும்ஒன்றிடையிட்டு வாசித்தாலும் அச்செய்யுளே யாவது.
மாலைமாற்று கூடசதுக்கம் கோமூத்திரி அக்கர சுதகம் Your Answer : done
Answer :கோமூத்திரி
46
பவளவாய் என்பது
சுட்டிக்கூறா உவமம் சினைக்கு முதல் உவமமாயிற்று ஏனை உவமம் முதற்குச் சினை உவமமாயிற்று Your Answer : done
Answer :சுட்டிக்கூறா உவமம்
47
குழிவறுங் கூவல் குராஅ மராஅ- எத்திணை
பாலை குறிஞ்சி மருதம் நெய்தல் Your Answer : done
Answer :பாலை
48
புளியை எகின் என்பவர்
சீதநாட்டார் குட்ட நாட்டார் அருவா வடதலையார் குட நாட்டார் Your Answer : done
Answer :அருவா வடதலையார்
49
பட்டினத்தர் பாடல் விருத்தியுரையை இயற்றியவர் யார்
சி.கணேசையர் குமாரசாமிப் புலவர் ஆ.சிங்காரவேலு முதலியார் வல்வை வயித்தியலிங்க பிள்ளை Your Answer : done
Answer :ஆ.சிங்காரவேலு முதலியார்
50
குடிலனின் மகன்
சகடன் பலதேவன் நாராயணன் கருணாகர் Your Answer : done
Answer :பலதேவன்
51
தன்மை நோக்கு நிலையில் உள்ள புதுமைப்பித்தனின் சிறுகதை எது
இது மிஷின் யுகம் சிறிது வெளிச்சம் கோபாலபுரம் அரசமரம் Your Answer : done
Answer :இது மிஷின் யுகம்
52
Loan Shlft – என்பதற்கு பொருந்தக்கூடிய சொல் எது
தச நான்கு நீர்வீழ்ச்சி அருவி வானவர்த்தி Your Answer : done
Answer :வானவர்த்தி
53
எல்லாரும் + கை =
எல்லாருங்கையும் எல்லாருதம்மையும் எல்லாவற்றையும் எல்லார்தங்கையும் Your Answer : done
Answer :எல்லார்தங்கையும்
54
அரசனின் கருணை பற்றிக் கூறும் திணை
வாகை வெட்சி உழிஞை பாடாண் Your Answer : done
Answer :பாடாண்
55
சந்தட்டய மடக்கு - என்பது
அந்தாதி மடக்கு ஈரடி மடக்கு மூவடி மடக்கு ஓரடிமடக்க Your Answer : done
Answer :அந்தாதி மடக்கு
56
தெய்வந் தன்னின் எய்தவுங் கிழத்தியின்
எய்தவும் படூஉம் ----------------
காதலர்க்குரிய இயற்கைப் புணர்ச்சி பகற்குறி களவுப் புணர்ச்சி Your Answer : done
Answer :இயற்கைப் புணர்ச்சி
57
கலவார் முனைமேற்
செலவமர்ந் தன்று - என்பது
விரிச்சி வெட்சியரவம் செலவு வேய் Your Answer : done
Answer :வெட்சியரவம்
58
தோயாத செந்தமிழே, சொல்லே ருழவரகம்
தீயாது சொல்விளையுஞ் செய்யுளே.- இவ்வடி இடம் பெற்ற நூல்
கலிங்கத்துப் பரணி தமிழ்விடு தூது வில்லிபாரதம் பெரியபுராணம் Your Answer : done
Answer :தமிழ்விடு தூது
59
மாணிக்கவாசகர் அடிச்சுவட்டில் – என்ற நூலாசிரியர்
சோ. சிவபாதசுந்தரம் எடகர் தர்ஸன் மு.வ ராஜன்குறை Your Answer : done
Answer :சோ. சிவபாதசுந்தரம்
60
சென்றுழிக் கலங்கல் என்பது
ஒருவழித்தணத்தலின் வகை பொருள்வயிற் பிரிதலின் விரி ஒருவழித்தணத்தலின் விரி வரைவுமலிதலின் வகை Your Answer : done
Answer :ஒருவழித்தணத்தலின் வகை
61
கருத்துகள் இசையுடன் கூறப்படுவதே செய்யுள் என்றவா
கார்லைல் ஆபர்கிராம்பி ரஸ்கின் கீட்ஸ் Your Answer : done
Answer :கார்லைல்
62
வந்த வாடைச் சில்பெயற் கடைநாள்
நோய்நீந்து அரும்படர் தீர நீநயந்து
கூறின் எவனோ தோழி! நாறுஉயிர்
மடப்பிடி தழீஇத் தடக்கை யானை
குன்றச் சிறுகுடி இழிதரும்
மன்றம் நண்ணிய மலைகிழ வோற்கே -பயின்றது
குறியீடு சுட்டிக்கூறா உவமம் உள்ளுறை இறைச்சி Your Answer : done
Answer :இறைச்சி
63
இருள் என்னும் சொல் பெரும் சாரியை யாது
அத்தும்,இன்னும் உகரம்,இன்னும் அம்மும், இன்னும் அக்கும், அன்னும் Your Answer : done
Answer :அத்தும்,இன்னும்
64
குழவி மருங்கினும் கிளிவதாகும்- என்று எந்த இயலில் தொல்காப்பியம் பேசுகிறது
அகத்திணையியல் புறத்திணையியல் களவியல் கற்பியில் Your Answer : done
Answer :புறத்திணையியல்
65
தெரிபுவேறு கிளவாது குறிப்பினும் தொழிலினும்
அரிதுணர் வினைத்திறம்----------
நுட்ப மாகும் இலேசவணி நிரல்நிறையணி ஆர்வமொழியணி Your Answer : done
Answer :நுட்ப மாகும்
66
வியாழைமாலை அகவல் – எந்த சங்கத்தில் இருந்த நூல்
தலை இடை கடை இவற்றில் எதும் இல்லை Your Answer : done
Answer :இடை
67
ஒருஉநீ யெங்கூந்தல் கொள்ளல்யா நின்னை
வெரூஉதுங் காணுங் கடை - மெய்ப்பாட்டினுள் எவ்வகை
இறை கள்வர் அணங்கு விலங்கு Your Answer : done
Answer :கள்வர்
68
எந்த நூலில் உள்ள ஒவ்வொரு பருவமும், திருமால் பற்றிய வழிபாட்டுச் செய்யுளோடு தொடங்குகின்றது
பரிபாடல் மச்ச இராமாயணம் மகாபாரதம் வில்லி பாரதம் Your Answer : done
Answer :வில்லி பாரதம்
69
இக்காலத்தில் தமிழில் பல துறைகளில் ஆராய்ச்சி செய்வோருக்குப் பெருந்துணையாக இருப்பன இவர் வெளியிட்ட புத்தகங்களாகும். இவருடன் நெருங்கிப் பழகியிரக்கிறேன்- என்று உ.வே.சா யாரைக் குறிப்பிடுகிறார்
சி.வை.தா மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை டி.ஏ.இராஜரத்தினம் ஆறுமுக நாவலர் Your Answer : done
Answer :சி.வை.தா
70
வரவுரைத்த பத்து – என்பது எத்திணை ஐங்குறுநூற்றில்
முல்லை பாலை குறிஞ்சி நெய்தல் Your Answer : done
Answer :பாலை
71
கட்டுரையின் உயிர் பண்பு எது
எளிமை புலமை சொற்கட்டு இலக்கிய தன்மை Your Answer : done
Answer :எளிமை
72
அறத்தொடு நிற்பார்க்கு வினா நிகழும் இடம்
முன்னிலைப் புறமொழி ஆங்குடன் போயுழி கவலையின் றுணர்த்தும் பாங்கி தலைவியை வினவுஞ் Your Answer : done
Answer :பாங்கி தலைவியை வினவுஞ்
73
மூன்றென்னும் சொல் ஆயிரம் என்பதனொடு புணருங்கால்-------- ஒற்று வகரமாகத் திரியும்
மகர னகர றகர அகர Your Answer : done
Answer :னகர
74
திருமணி விளக்கின் அலைவாய்ச்
செருமிகு சேஎயொடு - பாடியவர்
கபிலர் பரணர் ஔவையார் ஒக்கூர் மாசாத்தியார் Your Answer : done
Answer :பரணர்
75
'வையந் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய
சுடராழி யானடிக்கே 1சூட்டினேன் சொன்மாலை
இடராழி 2நீங்குகவே யென்று' .- என்பது எவ்வணி
தொகைவிரியுருவகம் விரியுருவகம் இயைபுருவகம் சிறப்புருவகம் Your Answer : done
Answer :தொகைவிரியுருவகம்
76
கலித்தொகை என்ற சங்க நூலை ஒருவரே பாடியிருக்க கூடும் என்று கருதியவர் யார்
வையாபுரிபிள்ளை சிவராஜபிள்ளை உ.வே.சா மு.அருணாசலம் Your Answer : done
Answer :சிவராஜபிள்ளை
77
கார்வெட்டி வியசன் எனும் பல்லவ மன்னன் விழைவின் வண்ணம் இயற்றப் பெற்றது
யசோதர காவியம் சூளாமணி நாககுமார காவியம் உதயண குமார காவியம் Your Answer : done
Answer :சூளாமணி
78
அன்புடைக் கணவர் அழிதகச் செயினும்
பெண்பிறந் தோர்க்குப் பொறையே பெருமை- எந்நூல்
சீவக சிந்தாமணி சூளாமணி பெருங்கதை சிலம்பு Your Answer : done
Answer :பெருங்கதை
79
இன்று காலையுணவின் போது ஒருவகைக் தனிமைத் தொல்லை உணர்ந்தேன். உடனே சென்று ஷேக்ஸ்பியரின்நூலை எடுத்தேன் – என்று கூறியவர் யார்
கீட்ஸ் டால்ஸ்டாய் ஹாஸ்லிட்டேட் ரஸ்கின் Your Answer : done
Answer :கீட்ஸ்
80
பிறர் பேசவும் தான் எதிர்பேசாது மௌனம் சாதிப்பாள்- என்பது
துஞ்சிச் சேர்தல் கட்டுரை இன்மை அச்சத்தின் அகறல் முட்டுவயின் கழறல் Your Answer : done
Answer :கட்டுரை இன்மை
81
அடிச்சொற்கள் இரண்டும் சேரும்போது இரண்டும் சிதைந்து ஒன்றுபட்டு நிற்கும் நிலை
தனிநிலை ஒட்டுநிலை உட்பிணைப்பு நிலை ஒட்டுநிலை பிறழ்ந்த நிலை Your Answer : done
Answer :உட்பிணைப்பு நிலை
82
வேத மாந்தர் வேந்தரென்றிருவர்க்கும்
--------போதற் றொழிலுரித் தாகும்
நாடு காவற்றிற மிரு அறப்புறங் தூது Your Answer : done
Answer :தூது
83
இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல் என்பதற்கு எடுத்துக்காட்டு
களை கட்டமையான் பியர் செழிப்பாயிற்று தன்தோள் தடங்கை குற்றியோ மகனே ஆண்டுத் தோன்ற உடம்பு இயங்குந்தன்மைத்து Your Answer : done
Answer :உடம்பு இயங்குந்தன்மைத்து
84
--------------------------உய்த்துணர் வகைத்தாய்ப்
ஏனை உவமம் வெளிப்படை உவமம் உள்ளுறை உவமம் சுட்டிக்கூறா உவமம் Your Answer : clear
Answer :உள்ளுறை உவமம்
85
உரு உவம உருபு எது
ஏயப்ப கடுப்ப ஒட்ட வியப்ப Your Answer : done
Answer :வியப்ப
86
முருகனின் ஆடை, அணி, அருஞ்செயல் பற்றி எல்லாம் திருமுருகாற்றுப்படையின் எந்தப் பகுதியல் பேசப்படுகிறது
ஆறாம் ஐந்தாம் நான்காம் மூன்றாம் Your Answer : done
Answer :ஐந்தாம்
87
மென்மை என்பது எவ்வகை மெய்ப்பாடு
உவகை வெகுளி இளிவரல் பெருமிதம் Your Answer : done
Answer :பெருமிதம்
88
மு.வ வின் இலக்கிய ஆராய்ச்சி என்னும் நூல் எந்த இதழில் தொடராக வெளிவந்து பின்பு நூலாக்கம் பெற்றது
செந்தமிழ் செல்வி தமிழ் பொழில் கலைக்கதிர் தினமணி Your Answer : done
Answer :கலைக்கதிர்
89
பிரம கீதம் – என்ற நாவலாசிரியர்
அநுத்தமா ஆர்.சூடாமணி லட்சுமி பசுவய்யா Your Answer : done
Answer :அநுத்தமா
90
களிறும் கந்தும் போல் நளிகடற்
கூம்பும் கலனுந் தோன்றுந்
தோன்றன் மறந்தோர் துறைகெழு நாட்டே- என்பது
வினைமுறை நிரனிறை பெயர்முறை நிரனிறை பெயர் எதிர் நிரனிறை வினை எதிர் நிரனிறை Your Answer : clear
Answer :பெயர் எதிர் நிரனிறை
91
கி.வா.ஜ யாரைப் பாராட்டி - சிறுத்தொண்டன் என்றார்
அப்துல் ரஹ்மான் கல்யாண்ஜி தாயுமானவர் தொ.மு.சி. இரகுநாதன் Your Answer : done
Answer :அப்துல் ரஹ்மான்
92
இன்புற்றார்க்கு இறைச்சியாய் இயைவதே செய்தார்மன் – என்பது எந்நூல்
தொல்காப்பியம் இலக்கண விளக்கம் நன்னூல் கலித்தொகை Your Answer : done
Answer :கலித்தொகை
93
எடுத்த மொழிஇனஞ் செப்பலும் உரித்தே - என்பது
ஈயாமை இகழைத்தரும் நிலமகள் செழித்தாள் நிலம் வலியது குடிமையான் வந்தான் Your Answer : done
Answer :ஈயாமை இகழைத்தரும்
94
கழியக் காதல ராயினுஞ் சான்றோர்
பழியொடு வரூஉ மின்பம் வெஃகார் –இது எவ்வகை பெருமிதம் என்னும் மெய்ப்பாட்டில் அடங்கும் வகை
தறுகண் புகழ் கொடை கல்வி Your Answer : clear
Answer :புகழ்
95
இவ்விடத் திம்மொழி இவரிவர்க் குரியவென்
றவ்விடத் தவரவர்க் குரைப்பது---------
உவமை முன்னம் உள்ளுறை இறைச்சி Your Answer : done
Answer :முன்னம்
96
மனதின் உணர்வை திருமணத்திற்கு பின் ஓடவிடாது நிறுத்தல் என்பது
அருள் நிறையே நிறுத்தகாமவாயில் உணர்வொடு Your Answer : done
Answer :நிறையே
97
பிறர்கென முயலுந ருண்மை யானே - பாடியவர்
இளம்பெருவழுதி பெருங்கடுங்கோ நெடுங்செழியன் கம்பர் Your Answer : done
Answer :இளம்பெருவழுதி
98
மன் அகவல் எட்டாய வகுக்க எழுத்தான் வருமேல் – முன்வருக்க மாலைமொழி - என்றது
பன்னிருபாட்டியல் பன்னிருபடலம் இலக்கண விளக்கம் வெண்பாப் பாட்டியல் Your Answer : done
Answer :வெண்பாப் பாட்டியல்
99
யார் தன் உரையில் -நன்னூல் சூத்திரத்தையும் சூத்திரக் கருத்தையும் தமது தொல்காப்பிய உரையில் எடுத்து ஆண்டுள்ளவர்
சேனாவரையர் நச்சர் தெய்வச்சிலையார் பேராசிரியர் Your Answer : done
Answer :பேராசிரியர்
100
இறைச்சியை எதனுள் அடக்குகிறார் காரிகை ஆசிரியர்
மடம் தபம் குற்றம் ஆனந்தம் Your Answer : done
Answer :ஆனந்தம்
101
புதிய தமிழ்க் கவிதை – என்ற நூலின் ஆசிரியர்
சாலை இளந்திரையன் மு.அருணாசலம் கல்யாண்ஜி அரங்க சண்முகனார் Your Answer : done
Answer :சாலை இளந்திரையன்
102
சங்கப்பாடல்களில் பெயர் அறியக் கூடியனவாக உள்ள புலவர்களின் எண்ணிக்கை
500 400 470 600 Your Answer : done
Answer :470
103
நெருப்புக்கு நீர்விட்டான் எனல்
நட்பு பகை அதுவாகு கிளவி அதற்கு பொருட்டாதல் Your Answer : done
Answer :பகை
104
ஐப்பசி என்பது அதற்கு எவ்வாறு வழங்கிற்று என்று கருதப்படுகிறது
ஆஷாடம் பூர்வ ஆஷாடம் அஸ்வினி பத்ர Your Answer : done
Answer :அஸ்வினி
105
சுரும்பு பசி களையும் பெரும்புனலூர- எவ்வகை உவமைப்போலி
பயன் வினை உறுப்பு உரு Your Answer : done
Answer :பயன்
106
உண்ணாமை உள்ள துயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு - என்பது
கொண்டு கூட்டுப் பொருள் கோள் நிரல்நிறைப் பொருள்கோள் அளைமறி பாப்புப் பொருள்கோள் தாப்பிசைப் பொருள்கோள் Your Answer : done
Answer :தாப்பிசைப் பொருள்கோள்
107
வடாஅது பனி படு நெடு வரை வடக்கும்,
தெனாஅது உரு கெழு குமரியின் தெற்கும் - எந்நூல்
அகம் புறம் கலித்தொகை தொல்காப்பியம் Your Answer : clear
Answer :புறம்
108
பத்து அதிகாரங்களில் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் பத்து குறள் வெண்பா வீதம் 100 பாடல்களைச் கொண்டது
வினா வெண்பா கொடிக்கவி திருவருட்பயன் உண்மை நெறி விளக்கம் Your Answer : done
Answer :திருவருட்பயன்
109
சேயாற்றின் சிறப்பு பற்றிக் கூறும்நூல் எது
கூத்தராற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை திருமுருகாற்றுப்படை புறநானூறு Your Answer : done
Answer :கூத்தராற்றுப்படை
110
வெறியென உணர்ந்த உள்ளமொரு மறிஅறுத்து
அன்னை அயரும் முருகுநின்
பொன்நேர் பசலைக்கு உதவர் மாறே- பாடியவர்
நல்வெள்ளியார் நக்கண்ணையார் தாயங்கண்ணியார் குறமகள் குறியெயினி
Answer :நல்வெள்ளியார்
Comments
Post a Comment