Sunday, November 3, 2019

தமிழ் உரைநடை - நாவல் வினாக்கள்


1
ஆரணி குப்புசாமி எந்த இதழில் தொடர்ந்து எழுதிவந்தார்?
ஆனந்த விகடன்
செந்தமிழ்
ஆனந்த போதினி
தீபம்

Answer :ஆனந்த போதினி

2
முக்கோணக் காதலை மையமிட்ட படைப்பு எது?
பாவை விளக்கு
சித்திரப்பாவை
சிநேகிதி
பொன்மலர்

Answer :பாவை விளக்கு

3
இது நடையியல் பாங்கில் அமைந்த புதினம்?
குருதிப்புனல்
ஜீவனாம்சம்
வாடிவாசல்
இருபது வருஷங்கள்

Answer :இருபது வருஷங்கள்

4
பால் திரிந்தால் பயன்படாது பாவை கெட்டால் கடைத்தேறாள் என்ற சிந்தனையை விளக்கும் புதினம்?
சித்திரப்பவை
பாலும் பாவையும்
கொல்லிப்பாவை
மயில் பீலி

Answer :பாலும் பாவையும்

5
புதின ஆசிரியனாக வண்ணநிலவனை அறிமுகப்படுத்திய நாவல்?
கடல்புரத்தில்
ரெயினீஸ் ஐயர் தெரு
கம்பா நதி
ஒரே ஒரு நாள்

Answer :கடல்புரத்தில்

6
நாகம்மை என்ற பெண்ணின் அவல வாழ்வினை மையமாகக் கொண்ட நாவல்?
தலைமுறைகள்
வாத்தியார்
அத்தை
பவானி

Answer :தலைமுறைகள்

7
தமிழில் எழுந்த முதல் தலித் நாவல் என்று இதைச் சொல்லலாம்.
மலரும் சருகும்
பஞ்சும் பசியும்
வெக்கை
பிறகு

Answer :மலரும் சருகும்

8
ஆற்றுநீரைத் தேக்கிக் கட்டவிருக்கும் அணைக்கட்டினால் நீரினுள் மூழ்கும் கிராமங்களின் அவல நிலையைக் கூறும் நாவல்?
வேரும் விழுதும்
செவ்வானம்
புத்தம் வீடு
எவையுமில்லை
Your Answer : clear
Answer :வேரும் விழுதும்
9
தி. ஜானகிராமனின் கடைசி நாவல் வெளியான ஆண்டு?
1972
1973
1982
1983
Your Answer : clear
Answer :1983
10
கொரில்லா என்ற நாவலை எழுதியவர்?
ஷோபா சக்தி
எம்.ஜி.சுரேஷ்
சாரு நிவேதிதா
ஜீ. முருகன்
Your Answer : done
Answer :ஷோபா சக்தி
11
கியூபிச வகை நாவல் எழுதுவதாகத் தன்னைக் குறிப்பிட்டுக்கொண்டவர்?
ஷோபா சக்தி
எம்.ஜி.சுரேஷ்
சாரு நிவேதிதா
ஜீ. முருகன்
Your Answer : clear
Answer :எம்.ஜி.சுரேஷ்
12
ஞானம் என்ற சொல் வருமாறு புதினத்திற்குப் பெயர் வைப்பதில் ஓர் உத்தி முறையைப் பின்பற்றியவர்?
நடேச சாஸ்திரி
வ.வே.சு. ஐயர்
மாதவையர்
பொன்னுச்சாமி பிள்ளை
Your Answer : clear
Answer :பொன்னுச்சாமி பிள்ளை
13
சொத்துரிமைக்காகக் குரல்கொடுக்கும் முதல் பெண்ணைப் படைத்த நாவல்?
நாகம்மாள்
நேற்றிருந்தோம்
அசடு
கீறல்கள்
Your Answer : clear
Answer :நாகம்மாள்
14
ராமாயணத்தோடு ஒப்பிடப்படும் நாவல்?
சிவகாமியின் சபதம்
அந்த நாள்
அலையோசை
பார்த்திபன் கனவு
Your Answer : done
Answer :சிவகாமியின் சபதம்
15
வரலாற்றுக் கொடுமைகள் வரக்கூடாது என்ற சிந்தனையும் சமூகக் கேடுகள் நாட்டில் பெருகிவிட்டமையும் கூறும் அலை ஓசை நாவலின் பகுதி?
நான்காம் பகுதி
மூன்றாம் பகுதி
முதல் பகுதி
இரண்டாம் பகுதி
Your Answer : clear
Answer :நான்காம் பகுதி
16
அலை ஓசை  நாவல் ஒரு…?
குறியீட்டு நாவல்
வடிவ நாவல்
படிம நாவல்
ஜனரஞ்சக நாவல்
Your Answer : clear
Answer :குறியீட்டு நாவல்
17
அலை ஓசை நாவலின் கதைத் தலைவி?
கீதா
சீதா
தாரணி
லலிதா
Your Answer : done
Answer :சீதா
18
காப்பிய நாவலுக்குள் அடக்கப்படும் கல்கியின் நாவல்?
சிவகாமியின் சபதம்
அந்த நாள்
அலையோசை
பார்த்திபன் கனவு
Your Answer : clear
Answer :அலையோசை
19
கல்கியின் பாவை நாவல் எந்த இதழ்களில் வெளிவந்தது?
செந்தமிழ்
தமிழ் முரசு
கல்கி
லோகோபகாரி
Your Answer : clear
Answer :லோகோபகாரி
20
கல்கியின் அந்த நாள் நாவல் எந்த இதழ்களில் வெளிவந்தது?
கல்கி
ஆனந்தபோதினி
ஆனந்த விகடன்
தமிழ் முரசு
Your Answer : clear
Answer :தமிழ் முரசு
21
எண்ணற்ற எழுத்தாளர்களைத் தம் பத்திரிகையில் எழுத வைத்தவர்?
நாரண.துரைக்கண்ணன்
துரைராசு
கல்யாணசுந்தரம்
கு.ராஜவேலு
Your Answer : done
Answer :நாரண.துரைக்கண்ணன்
22
பெண்ணியப்புரட்சியின் தளிர் தழைப்பதற்குப் பெரிதும் காரணமாய் இருந்த நாவல்?
அசடு
வெக்கை
ஒரே ஒரு நாள்
நாகம்மாள்
Your Answer : clear
Answer :நாகம்மாள்
23
இருபது வருஷங்கள் என்னும் நாவலை எழுதியவர்?
சிதம்பர சுப்பிரமணியம்
வல்லிக்கண்ணன்
நாரண. துரைக்கண்ணன்
எம்.எஸ்.கல்யாணசுந்தரம்
Your Answer : clear
Answer :எம்.எஸ்.கல்யாணசுந்தரம்
24
வீடு வெளியும் என்ற நாவலை எழுதியவர்?
வல்லிக்கண்ணன்
அரங்கசாமி
துரைசாமி
வேங்கடரமணி
Your Answer : clear
Answer :வல்லிக்கண்ணன்
25
“ஊமைச்சி காதல்”  - கதையாசிரியர்?
எம். ஜே. ராமலிங்கம்
பி.எஸ். ராமையா
ந. பிச்சமூர்த்தி
கி.ரா.
Your Answer : clear
Answer :எம். ஜே. ராமலிங்கம்

No comments:

Post a Comment

UGC NET Tamil TNPSC Tamil

அணியிலக்கணத்தில் யாப்பிலக்கணத்தின் செல்வாக்கு

தமிழ் இலக்கண மரபானது எழுத்து, சொல், பொருள் என்ற மூன்றிலக்கண மரபிலிருந்த எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற ஐந்திலக்கண மரபாக வளர்ச்சி...