தமிழ் தேர்வில் வெற்றி பெற ஆலோசனைகள்

தமிழ் தொடர்பான பாட புத்தகங்களை வாசிப்பது ஒவ்வொரு அலகு வாரியாக ஒவ்வொரு இலக்கிய வரலாறு நூல்கள் என பிரித்துக் கொண்டு இலக்கணம் இலக்கியம் காப்பியம் சிற்றிலக்கியம் என பல்வேறு வகைப்பட்ட இலக்கண நூல்களும் இலக்கிய நூல்களும் வாசிக்கின்ற பொழுது தனித்தன்மையுடன் அவற்றைப் பற்றிய முழு பார்வை நமக்கு புலப்படும்

சங்க இலக்கியம் தொடர்பான செய்திகளை சேகரிக்கும் நிலையில் பத்திற்கும் மேற்பட்ட இலக்கிய வரலாறுகளை படித்து ஆயந்து அதன் பிறகு அவற்றை தேர்வு நோக்கில் படிப்பது என்பது ஒரு முறை

இதுபோல ஒவ்வொரு பகுதியையும் எடுத்துக் கொண்டு அவற்றை வகைதொகை செய்துகொண்டு இலக்கிய வரலாற்றினை முழுமையாக படிப்பதற்காக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்

சில முக்கிய தமிழ் இலக்கிய வரலாறு தொடர்பான நூல்கள் வருமாறு


மது.ச.விமலானந்தம் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு

தமிழண்ணல் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு
மு வரதராசனார் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு
கா.கோ வேங்கட்ராமன் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு
பாக்கியமேரி எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு

சிற்பி புதிய நோக்கில் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு

கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான நடைபெறும் தேர்விற்கு படிக்கும் நபர்கள் இப்பக்கத்தினைப் பார்வையிடலாம். பெருவினாக்களை எழுதும் முறை குறித்து இப்பக்கத்தில் பாடங்கள் பகிரப்படும்

Comments

  1. வணக்கம்.

    என் பெயர் நாராயணசாமி முதுகலை பட்டதாரி ஆசிரியர். நான் தற்போது முதுகலை ஆசிரியர் பணிக்கு படித்து கண்டு இருக்கிறேன். தேர்வில் வெற்றி பெற வழிமுறைகள் மற்றும் புத்தகம் பற்றிய ஆலோசனை தரவும்.

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. பாடத்திட்டம் தொடர்பான இலக்கிய வரலாறு நுட்பமாகப் படிக்க வேண்டும்

      Delete

Post a Comment

Popular posts from this blog

UGC NET TAMIL - TNPSC தமிழ் இலக்கிய வரலாறு தொடர்பான விரிவான வினாக்கள்

பல்லவர் கால இலக்கியங்கள் - பக்தி இலக்கியக் குறிப்புகள்

சேர மன்னர்களின் வரலாறு