1 பாரதியின் “ காணி நிலம் வேண்டும் ” அவன் வரம் கேட்கும் முறையை ஒரு பக்காச் சிறுகதையென்று சொல்வேன் - என்றவர் லா.ச.ரா மு.வ கல்கி புதுமைப்பித்தன் Answer :லா.ச.ரா 2 அது நான் படித்த பள்ளிக் கூடம் என்பது அகப்படுத்தும் வாக்கியம் அகப்படும் வாக்கியம் கூட்டுவாக்கியம் இருநிலை வாக்கியம் Answer :கூட்டுவாக்கியம் 3 நேரிசை முதலாகிய காரிகை இருபத்துமூன்று இருபத்தொன்று அறுபத்துநான்கு அறுபத்தெட்டு Answer :இருபத்தொன்று 4 தண்டாக் காதற் றளரிய றலைவன் வண்டார் விரும்பிய வகையுரைத் தன்று. பெருந்திணை கைக்கிளை புலவராற்றுப்படை கந்தழி Your Answer : done Answer :கைக்கிளை 5 தனிநிலை மொழி அல்லாதது பர்மிய திபெத் சயாம் துளு Your Answer : done Answer :துளு 6 கிரேக்க மொழியில் ஒரு வினைப்பகுதி எத்தனை வகையாயத் திரியும் 300 268 12 10 Your Answer : done Answer :268 7 எதனை அறியாதவர் செந்தமிழ் இன்பத்தை நுகராதவராவர் ஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது ஐந்திணை எழுபது நாலாடியார் Your Answer : done Answer :ஐந்திணை ஐம்பது 8 ஒட்டுநிலை ம...