Posts

Showing posts from November, 2021

பொதுத் தமிழ் வினாக்கள்

 1.    விருத்தப்பாவால் இயன்ற முதல் காப்பியம்          அ) பெருங்கதை, ஆ) வளையாபதி, இ) சீவகசிந்தாமணி, ஈ) கம்பராமாயணம்.  2.    மனம் எனும் கரணத்தை ஒரு பேயாகக் கருதிப் பாடும் சித்தர்?        அ) பாம்பாட்டிச் சித்தர், ஆ) குதம்பைச் சித்தர், இ) அகப்பேய்ச் சித்தர்,          ஈ) கடுவெளிச் சித்தர். 3.  கொற்றவை எனும் நாவலின் ஆசிரியர்?           அ) ஜெகசிற்பியன், ஆ) பொன்னீலன், இ) கல்கி, ஈ) ஜெயமோகன் 4. சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கனுள் தலைமை சான்ற நூல்           அ) சிவப்பிரகாசம், ஆ) சிவஞான போதம், இ) சிவஞான சித்தியார்,              ஈ) இருபா இருபஃது. 5. எல்லீஸ் துரை யாரிடம் தமிழ் பயின்றார்?           அ) தாண்டவராய முதலியார், ஆ) முத்துச்சாமிப்பிள்ளை,             இ) இராமச்சந்திரக் கவிராயர், ஈ) மழைவை மகாலிங்கையர் 6. மு.வரதராசனாரின் இறுதி நாவல் எது?   ...